விஜய்க்கு இது தேவைதான் - RJ பாலாஜி ஓபன் டாக்.....!!! 

 
Published : Oct 13, 2016, 07:58 AM ISTUpdated : Sep 19, 2018, 02:57 AM IST
விஜய்க்கு இது தேவைதான் - RJ பாலாஜி ஓபன் டாக்.....!!! 

சுருக்கம்

பல நடிகர்கள் சின்ன திரையில் இருந்து வெள்ளி திரைக்கு வந்து ஜொலித்து கொண்டு இருக்கின்றனர். அப்படி வானொலியில் இருந்து  வெள்ளித்திரை வந்து காமெடியில் கலக்கிக்கொண்டிருப்பவர் RJ பாலாஜி. 

சமீபத்தில் பிரபுதேவா, தமன்னா நடித்து  வெளிவந்த தேவி படத்தில் இவர் காமெடியனாக நடித்திருந்தார்.

இவரின் காமெடி இந்த படத்தில் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. தேவி படத்தின் வெற்றிக்கு நன்றி சொல்லும் விழா இன்று சென்னையில் நடந்தது.

இதில் பேசிய பாலாஜி ‘கண்டிப்பாக இந்த படம் தான் பிரபுதேவா மாஸ்டருக்கு சரியான கம்பேக் படம் எனவும், எல்லோரும் அவரின் நடிப்பு குறித்து புகழ்ந்து வருகின்றனர் என கூறினார்.

அதைவிட இயக்குனர் விஜய்க்கு கண்டிப்பாக இந்த நேரத்தில் இப்படி ஒரு வெற்றி தேவைதான் எனவும் , ஏனெனில் சினிமா மட்டுமின்றி தனிப்பட்ட வாழ்க்கையிலும் மிகவும் சிரமத்தில் இருக்கும் விஜய்க்கு , இந்த வெற்றி அவருக்கு ஆறுதலை இருந்திருக்கும் என தெரிவித்துள்ளார்.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

என்னுடைய சாவுக்கு நீ, உங்க அப்பா அம்மா தான் காரணம்; விவாகரத்து கேட்கும் சரவணன்: ஷாக்கான பாண்டியன்!
ஒசூரில் கடும் குளிரிலும் சால்வையை போர்த்திக் கொண்டு ஒத்திகை; இளையராஜாவின் செயலை வியந்த டீம்!