
நடிகை திரிஷாவிற்கு திடீர் என புட் பாயிசன் ஆனதால், அவர் ஹைதராபாத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளிவந்தது.
இதை கேள்விப்பட்ட திரிஷாவின் ரசிகர்கள்... என்ன நடந்தது என ட்விட்டர் மூலம் தொடர்ந்து விசாரிக்க தொடங்கினர்.
இதை அறிந்த திரிஷாவின் அம்மா உமா கிருஷ்ணன் விளக்கம் கொடுத்துள்ளார், இது குறித்து அவர் கூறுகையில், தற்போது திரிஷா நலமாக உள்ளார். அவருக்கு புட் பாயிசன் ஆகிவிட்டது என பரவிய அனைத்து தகவல்களும் வதந்தி என தெரிவித்துள்ளார்.
மேலும் தற்போது திரிஷா, மலேசியாவில் சதுரங்க வேட்டை 2 படத்தின் படப்பிடிப்பில் உள்ளார் என கூறியுள்ளார்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.