
இந்த உலகில் ஒருவரை போலவே ஏழு பேர் இருப்பார்கள் என கேள்வி பட்டிருப்போம். ஆனால் இப்போது நீங்கள் நேரிலேயே பார்க்கலாம்.
அதவும் நடிகர் அஜித் போன்று உள்ளார் என்றால் பாருங்களேன்...
பொதுவாகவே நடிகர் அஜித் மக்கள் மனதில் நீங்க இடம் பிடித்த செல்ல பிள்ளை என்றே கூறுவார்கள்.அந்த அளவிற்கு மக்கள் செல்வாக்கு உள்ளவர். நல்ல உள்ளம் படைத்தவர் என்று மக்கள் கூறுவதை பார்க்க முடியும்.
அநாதை ஆசிரமத்தில் உள்ளவர்களுக்கு உணவளிப்பது, கண் பார்வை குறைபாடு உள்ளவர்களுக்கு அறுவை சிகிச்சை செய்துகொள்ள உதவி புரிந்தவர் அஜித்.
தற்போது அஜித் போல முகம் கொண்ட தேஜஸ் என்பவர் மக்கள் மத்தியில் பிரபலம் அடைந்துள்ளார்.தற்போது இவர் பிரபல தொலைக்காட்சியில் கல்யாணமாம் கல்யாணம் என்ற சீரியலில் நாயகனாக நடிக்கிறார்.
இவர் பார்ப்பதற்கு அஜித் போன்றே உள்ளதால், இதற்காகவே பெரும்பாலோனோர் இந்த சீரியல் எப்போது வரும் என ஆவலாக காத்திருகின்றனர்.
சீரியலில் அறிமுகமாகும் தேஜஸ், அடுத்து ஹீரோவாக நடிக்க வாய்ப்பு உள்ளது என பலரும் கருத்து தெரிவித்து உள்ளனர்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.