“எனக்கும்  கமலுக்கும் உள்ள ,உறவுமுறைக்கு பெயரே இல்லை “- நெஞ்சுருகும்  கௌதமி ...!!!!

 
Published : Nov 02, 2016, 05:59 AM ISTUpdated : Sep 19, 2018, 12:59 AM IST
“எனக்கும்  கமலுக்கும் உள்ள ,உறவுமுறைக்கு பெயரே இல்லை “- நெஞ்சுருகும்  கௌதமி ...!!!!

சுருக்கம்

“எனக்கும்  கமலுக்கும் உள்ள ,உறவுமுறைக்கு பெயரே இல்லை “- நெஞ்சுருகும்  கௌதமி ...!!!!

பிரபல  நடிகர்  கமல் ஹாசன்  மற்றும்  கெளதமியின்  உறவுமுறை பற்றி தெரியாதவர்  யாரும் இல்லை. எங்கு சென்றாலும்  , ஒன்றாக இணைந்து  செல்லும்  மனோபாவம் கொண்டவர்கள்  தான்  கமல் ஹாசன் மற்றும்  கௌதமி......!!!

கமல்  ஹாசன், தன் சொந்த  மனைவியை விட்டு  பிரிந்தும், கௌதமி  தன் கணவரை விட்டு பிரிந்தும் , ஜோடி சேர்ந்த இவர்கள்  13   ஆண்டுகள்   கழித்து, தற்போது  பிரித்துள்ளனர்.......

கமலுடனான    பிரிவை பற்றி கௌதமி  சொன்ன  பல  விஷியங்கள் நம்மையும்  பீல்  பண்ண  செய்கிறது.......

கடந்த 2004  ஆம்  ஆண்டு,  மார்பக  புற்றுநோயால்  பாதிகப்பட்டு, அன்று முதல்  இன்று வரை  சிகிச்சை  பெற்று வரும்  கௌதமிக்கு , கமல்  ஹாசனின்  ஆதரவு பெரும்  மன  நிம்மதியையும்  கொடுத்துள்ளது.....

“புற்றுநோய் சிகிச்சையின் போது,  பிசிகளாகவும், மென்டலாகவும்  கமல்   கொடுத்த  ஆதரவு தன்னால்  என்றுமே   மறக்க  முடியாது என  மனமுருகி  தெரிவித்துள்ளார் கௌதமி........|”

அதுமட்டும் இல்லாமல், “தனக்கும் கமலுக்கும் உள்ள , உறவுமுறைக்கு பெயரே இல்லை“ என  மனம்   விட்டு  பேசி  இருக்கிறார்  கௌதமி .......

 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

நடமாடும் அரண்மனை! SRK-ன் பல கோடி ரூபாய் வேனிட்டி வேனுக்குள் இப்படியொரு வசதியா? மிரளவைக்கும் ரகசியம்!
மீண்டும் இணையும் மாஸ் கூட்டணி! 'அகண்டா 3' குறித்த அதிரடி அறிவிப்பு; கொண்டாட்டத்தில் பாலகிருஷ்ணா ரசிகர்கள்!