அந்த உள்ளாடை பார்க்க கொஞ்சம் மோசமாக இருக்கும்... அட்ராசிட்டி காட்டிய நடிகை அனிகா..!

Published : Sep 02, 2021, 06:31 PM IST
அந்த உள்ளாடை பார்க்க கொஞ்சம் மோசமாக இருக்கும்... அட்ராசிட்டி காட்டிய நடிகை அனிகா..!

சுருக்கம்

சமூக வலைதளத்தில் ஆக்டிவாக இருக்கும் இவர் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அடிக்கடி தன்னுடைய ரசிகர்கள் கேட்கும் கேள்விகளுக்கு பதிலளித்து வருகிறார். 

குழந்தை நடிகையாக அறிமுகமாகி, 16 வயதில் ஹீரோயினாக உயர்ந்திருக்கிறார் நடிகை அனிகா சுரேந்திரன். ஆனால் இப்போதே சமூக வளைதளங்களில் தனது கிளாமர் போட்டோக்களை பகிர்ந்து வைரலாகி வருவதி வாடிக்கையாக கொண்டுள்ளார். அஜித்தின் மகளாக இரண்டு படங்களில் நடித்துள்ளதால் அவரை அனைவரும் அஜித் மகள் என்றே அழைக்கின்றனர். நடிகர் அஜித்துடன் என்னை அறிந்தால், விஸ்வாசம் படங்களில் நடித்துள்ளார். 

சமூக வலைதளத்தில் ஆக்டிவாக இருக்கும் இவர் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அடிக்கடி தன்னுடைய ரசிகர்கள் கேட்கும் கேள்விகளுக்கு பதிலளித்து வருகிறார். அந்த வகையில் சமீபத்தில் இவர் ரசிகரின் கேள்விகளுக்கு பதிலளித்து கொண்டிருக்கும்போது ஒருவர் உள்ளாடை குறித்து கேள்வி கேட்டிருந்தார்.

அந்த கேள்வி என்னவெனில், ’இது கொஞ்சம் சங்கடமாகத்தான் இருக்கும். ஆனால், நீங்கள் எந்த வகையான பிராவை பயன்படுத்துகிறீர்கள். இதில் எனக்கு உங்களின் கருத்து வேண்டும்’என்று அந்த ரசிகர் கேட்டிருந்தார். இதற்கு முகம் சுழிக்காமல் பதில் அளித்துள்ள அனிகா, ’நீங்கள் சரியான சைஸ் உள்ள காட்டன் பிரா பயன்படுத்த நான் சிபாரிசு செய்கிறேன். ஆனால், உண்மையை சொன்னால் அது பார்க்க மோசமாக இருக்கும்’ என்று பதில் அளித்துள்ளார். இது தற்போது பேசுபொருளாகி இருக்கிறது. 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

Dhanush : பிரேக் அப் செய்து பிரிந்தார்களா தனுஷ் - மிருணாள் தாக்கூர்? காட்டுத்தீ போல் பரவும் தகவல்
Nooru Saami vs Engal Thangam Day 1 Box Office : சமந்தா vs விஜய் ஆண்டனி... முதல் நாள் வசூலில் வின்னர் யார்?