தானா சேர்ந்த கூட்டம் சர்ச்சைக்கு முற்று புள்ளி வைத்த ஞானவேல்ராஜா.....!!! 

Asianet News Tamil  
Published : Oct 26, 2016, 10:14 AM ISTUpdated : Sep 19, 2018, 12:43 AM IST
தானா சேர்ந்த கூட்டம் சர்ச்சைக்கு முற்று புள்ளி வைத்த ஞானவேல்ராஜா.....!!! 

சுருக்கம்

விக்னேஷ் சிவன் இயக்கவுள்ள 'தானா சேர்ந்த கூட்டம்'  படம் 'ஸ்பெஷல் 26' ரீமேக் என ஒரு சர்ச்சை கிளம்யது.
 
தற்போது இந்த சர்ச்சைக்கு முற்று புள்ளி வைத்துள்ளார் இப்படத்தின் தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா.
 
மேலும் அவர் கூறுகையில்  'தானா சேர்ந்த கூட்டம்' திரைப்படம் 'ஸ்பெஷல் 26' படத்தின் ரீமேக் இல்லை என்று உறுதிபட கூறிய அவர்.

இந்த படம் வரும் 2017ஆம் ஆண்டு கோடை விடுமுறையில் வெளியிட திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

பிரகாஷ் ராஜ் தாய் காலமானார்... அனாதையாக வளர்ந்து, நோயாளி மீது காதல்... ஒரு நெகிழ்ச்சி கதை !
சிங்கப்பெண்ணே ஆனந்தியின் அதிரடி மாற்றம்: துளசியின் முகத்திரையைக் கிழித்த 'சிங்கப்பெண்'! Watch Video