இளம் ஹீரோவுக்கு அம்மாவாக மாறும் மீரா ஜாஸ்மின்......!!!

 
Published : Oct 26, 2016, 08:05 AM ISTUpdated : Sep 19, 2018, 12:43 AM IST
இளம் ஹீரோவுக்கு அம்மாவாக மாறும் மீரா ஜாஸ்மின்......!!!

சுருக்கம்

ரன் படம் மூலம், கோலிவுட்டில் அறிமுகம் கொடுத்தவர் மீரா ஜாஸ்மின். தொடர்ந்து விஜய், பிரஷாந்த், விஷால், பரத் என பல நாயகர்களுடன் நடித்து பல வெற்றி படங்களை கொடுத்தவர்.

திருமணத்திற்கு பின் அவர் சில படங்களில் நடித்தாலும் அவருக்கு நட்சத்திர அந்தஸ்து கிடைக்க வில்லை .

அப்படியே சில படங்களில் நாயகியாக நடிக்க வாய்ப்பு வந்தாலும் அந்த படங்களில் தன் கணவரை நாயகனாக்க வேண்டும் என்று அவர் கூறியதால் வந்த வாய்ப்புகளும் கைவிட்டு போனது.

தற்போது இளம் ஹீரோவிற்கு அம்மாவாக நடிக்க மீரா ஜாஸ்மின், ஒற்றுக்கொண்டுள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளது.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

ஷாருக்கானுக்கு இப்படி ஒரு விசித்திரமான பழக்கம் இருக்கிறதா? இவ்ளோ நாள் இது தெரியாம போச்சே..!
2025-ல் பாக்ஸ் ஆபிஸ் குயின் யார்? அதிக வசூலை வாரிசுருட்டிய டாப் 5 ஹீரோயின்ஸ் இதோ