ஜெயலலிதாவா மாத்துறதுக்காக கங்கனாவை இப்படியா கொடுமைப்படுத்துவாங்க?...’தலைவி’ அப்டேட்ஸ்...

Published : Sep 21, 2019, 01:46 PM IST
ஜெயலலிதாவா மாத்துறதுக்காக கங்கனாவை இப்படியா கொடுமைப்படுத்துவாங்க?...’தலைவி’ அப்டேட்ஸ்...

சுருக்கம்

கியூவில் இருக்கும் பல ஜெயலலிதா பயோபிக்குகளில் இரண்டாவதாகப் படப்பிடிப்புக்குச் செல்லவிருக்கும் படம் ஏ.எல்.விஜயின் ‘தலைவி’.இதில் ஜெயலலிதாவாக நடிக்கும் கங்கனா கடந்த மூன்று மாதங்களாகவே பரதம் பயில்வது, தமிழ் கற்பது, தனக்குத் தரப்பட்டிருக்கும் காணொளிகளை வைத்து ஜெ’வின் மேனரிசங்களை செய்து பார்ப்பது என்று அநியாயத்துக்கு ஆர்வமாக இருக்கிறார்.

தோற்றப்பொருத்தம் சொல்லிக்கொள்ளும்படி இல்லை என்று விமர்சிக்கப்பட்ட நிலையில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவாக மாறுவதற்காக நடிகை கங்கனா ரனாவத் எப்படியெல்லாம் மெனக்கெடுகிறார் என்று படக்குழு சார்பாக மேக்கிங் புகைப்படங்களும் ஒரு வீடியோவும் வெளியிடப்பட்டுள்ளன.

கியூவில் இருக்கும் பல ஜெயலலிதா பயோபிக்குகளில் இரண்டாவதாகப் படப்பிடிப்புக்குச் செல்லவிருக்கும் படம் ஏ.எல்.விஜயின் ‘தலைவி’.இதில் ஜெயலலிதாவாக நடிக்கும் கங்கனா கடந்த மூன்று மாதங்களாகவே பரதம் பயில்வது, தமிழ் கற்பது, தனக்குத் தரப்பட்டிருக்கும் காணொளிகளை வைத்து ஜெ’வின் மேனரிசங்களை செய்து பார்ப்பது என்று அநியாயத்துக்கு ஆர்வமாக இருக்கிறார்.

இந்த நிலையில் கங்கனாவுக்கான தோற்றங்களை வடிவமைக்க ஹாலிவுட் ஒப்பனைக் கலைஞர் ஜேசன் காலின்ஸ் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இவர் பிரபலமான 'பிளேட் ரன்னர்’, ’கேப்டன் மார்வெல்’ உள்ளிட்ட திரைப்படங்களில் பணியாற்றியவர். ஜெயலலிதா போல உருவத்தை மாற்றுவதற்கான லுக் டெஸ்டிற்காக அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகருக்குப் பறந்தார் கங்கனா. அங்கு அவரை ஜெயலலிதா தோற்றத்துக்கு மாற்றும் முயற்சியில் அவர் படும்பாட்டைப் பார்க்க பரிதாபமாக இருக்கும் வண்ணம் சில புகைப்படங்களை கங்கனாவின் டீம் ட்விட்டரில் வெளியிட்டுள்ளனர்.

இதுதொடர்பாக ட்விட் போட்ட கங்கனா ரணாவத்தின் சகோதரி ரங்கோலி, “ப்ராஸ்தடிக்ஸுக்கான(prosthetics) அளவீடுகள் இப்படித் தான் எடுக்கப்பட்டது. நடிகையாக இருப்பது ஒன்றும் அவ்வளவு எளிதல்ல. கங்கனாவைப் பார்த்த எங்களுக்கே மிகவும் மூச்சுத் திணறக்கூடிய அளவில் இருந்தது. ஆனால், அவர் அந்த சமயத்தில் மிகவும் அமைதியாக இருந்தார்” என்று தெரிவித்துள்ளார்.தோற்றப்பொருத்தம் சொல்லிக்கொள்ளும்படி இல்லை என்று விமர்சிக்கப்பட்ட நிலையில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவாக மாறுவதற்காக நடிகை கங்கனா ரனாவத் எப்படியெல்லாம் மெனக்கெடுகிறார் என்று படக்குழு சார்பாக மேக்கிங் புகைப்படங்களும் ஒரு வீடியோவும் வெளியிடப்பட்டுள்ளன.கியூவில் இருக்கும் பல ஜெயலலிதா பயோபிக்குகளில் இரண்டாவதாகப் படப்பிடிப்புக்குச் செல்லவிருக்கும் படம் ஏ.எல்.விஜயின் ‘தலைவி’.இதில் ஜெயலலிதாவாக நடிக்கும் கங்கனா கடந்த மூன்று மாதங்களாகவே பரதம் பயில்வது, தமிழ் கற்பது, தனக்குத் தரப்பட்டிருக்கும் காணொளிகளை வைத்து ஜெ’வின் மேனரிசங்களை செய்து பார்ப்பது என்று அநியாயத்துக்கு ஆர்வமாக இருக்கிறார்.இந்த நிலையில் கங்கனாவுக்கான தோற்றங்களை வடிவமைக்க ஹாலிவுட் ஒப்பனைக் கலைஞர் ஜேசன் காலின்ஸ் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இவர் பிரபலமான 'பிளேட் ரன்னர்’, ’கேப்டன் மார்வெல்’ உள்ளிட்ட திரைப்படங்களில் பணியாற்றியவர். ஜெயலலிதா போல உருவத்தை மாற்றுவதற்கான லுக் டெஸ்டிற்காக அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகருக்குப் பறந்தார் கங்கனா. அங்கு அவரை ஜெயலலிதா தோற்றத்துக்கு மாற்றும் முயற்சியில் அவர் படும்பாட்டைப் பார்க்க பரிதாபமாக இருக்கும் வண்ணம் சில புகைப்படங்களை கங்கனாவின் டீம் ட்விட்டரில் வெளியிட்டுள்ளனர்.இதுதொடர்பாக ட்விட் போட்ட கங்கனா ரணாவத்தின் சகோதரி ரங்கோலி, “ப்ராஸ்தடிக்ஸுக்கான(prosthetics) அளவீடுகள் இப்படித் தான் எடுக்கப்பட்டது. நடிகையாக இருப்பது ஒன்றும் அவ்வளவு எளிதல்ல. கங்கனாவைப் பார்த்த எங்களுக்கே மிகவும் மூச்சுத் திணறக்கூடிய அளவில் இருந்தது. ஆனால், அவர் அந்த சமயத்தில் மிகவும் அமைதியாக இருந்தார்” என்று தெரிவித்துள்ளார்.தோற்றப்பொருத்தம் சொல்லிக்கொள்ளும்படி இல்லை என்று விமர்சிக்கப்பட்ட நிலையில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவாக மாறுவதற்காக நடிகை கங்கனா ரனாவத் எப்படியெல்லாம் மெனக்கெடுகிறார் என்று படக்குழு சார்பாக மேக்கிங் புகைப்படங்களும் ஒரு வீடியோவும் வெளியிடப்பட்டுள்ளன.கியூவில் இருக்கும் பல ஜெயலலிதா பயோபிக்குகளில் இரண்டாவதாகப் படப்பிடிப்புக்குச் செல்லவிருக்கும் படம் ஏ.எல்.விஜயின் ‘தலைவி’.இதில் ஜெயலலிதாவாக நடிக்கும் கங்கனா கடந்த மூன்று மாதங்களாகவே பரதம் பயில்வது, தமிழ் கற்பது, தனக்குத் தரப்பட்டிருக்கும் காணொளிகளை வைத்து ஜெ’வின் மேனரிசங்களை செய்து பார்ப்பது என்று அநியாயத்துக்கு ஆர்வமாக இருக்கிறார்.இந்த நிலையில் கங்கனாவுக்கான தோற்றங்களை வடிவமைக்க ஹாலிவுட் ஒப்பனைக் கலைஞர் ஜேசன் காலின்ஸ் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இவர் பிரபலமான 'பிளேட் ரன்னர்’, ’கேப்டன் மார்வெல்’ உள்ளிட்ட திரைப்படங்களில் பணியாற்றியவர். ஜெயலலிதா போல உருவத்தை மாற்றுவதற்கான லுக் டெஸ்டிற்காக அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகருக்குப் பறந்தார் கங்கனா. அங்கு அவரை ஜெயலலிதா தோற்றத்துக்கு மாற்றும் முயற்சியில் அவர் படும்பாட்டைப் பார்க்க பரிதாபமாக இருக்கும் வண்ணம் சில புகைப்படங்களை கங்கனாவின் டீம் ட்விட்டரில் வெளியிட்டுள்ளனர்.இதுதொடர்பாக ட்விட் போட்ட கங்கனா ரணாவத்தின் சகோதரி ரங்கோலி, “ப்ராஸ்தடிக்ஸுக்கான(prosthetics) அளவீடுகள் இப்படித் தான் எடுக்கப்பட்டது. நடிகையாக இருப்பது ஒன்றும் அவ்வளவு எளிதல்ல. கங்கனாவைப் பார்த்த எங்களுக்கே மிகவும் மூச்சுத் திணறக்கூடிய அளவில் இருந்தது. ஆனால், அவர் அந்த சமயத்தில் மிகவும் அமைதியாக இருந்தார்” என்று தெரிவித்துள்ளார்.தோற்றப்பொருத்தம் சொல்லிக்கொள்ளும்படி இல்லை என்று விமர்சிக்கப்பட்ட நிலையில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவாக மாறுவதற்காக நடிகை கங்கனா ரனாவத் எப்படியெல்லாம் மெனக்கெடுகிறார் என்று படக்குழு சார்பாக மேக்கிங் புகைப்படங்களும் ஒரு வீடியோவும் வெளியிடப்பட்டுள்ளன.கியூவில் இருக்கும் பல ஜெயலலிதா பயோபிக்குகளில் இரண்டாவதாகப் படப்பிடிப்புக்குச் செல்லவிருக்கும் படம் ஏ.எல்.விஜயின் ‘தலைவி’.இதில் ஜெயலலிதாவாக நடிக்கும் கங்கனா கடந்த மூன்று மாதங்களாகவே பரதம் பயில்வது, தமிழ் கற்பது, தனக்குத் தரப்பட்டிருக்கும் காணொளிகளை வைத்து ஜெ’வின் மேனரிசங்களை செய்து பார்ப்பது என்று அநியாயத்துக்கு ஆர்வமாக இருக்கிறார்.இந்த நிலையில் கங்கனாவுக்கான தோற்றங்களை வடிவமைக்க ஹாலிவுட் ஒப்பனைக் கலைஞர் ஜேசன் காலின்ஸ் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இவர் பிரபலமான 'பிளேட் ரன்னர்’, ’கேப்டன் மார்வெல்’ உள்ளிட்ட திரைப்படங்களில் பணியாற்றியவர். ஜெயலலிதா போல உருவத்தை மாற்றுவதற்கான லுக் டெஸ்டிற்காக அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகருக்குப் பறந்தார் கங்கனா. அங்கு அவரை ஜெயலலிதா தோற்றத்துக்கு மாற்றும் முயற்சியில் அவர் படும்பாட்டைப் பார்க்க பரிதாபமாக இருக்கும் வண்ணம் சில புகைப்படங்களை கங்கனாவின் டீம் ட்விட்டரில் வெளியிட்டுள்ளனர்.இதுதொடர்பாக ட்விட் போட்ட கங்கனா ரணாவத்தின் சகோதரி ரங்கோலி, “ப்ராஸ்தடிக்ஸுக்கான(prosthetics) அளவீடுகள் இப்படித் தான் எடுக்கப்பட்டது. நடிகையாக இருப்பது ஒன்றும் அவ்வளவு எளிதல்ல. கங்கனாவைப் பார்த்த எங்களுக்கே மிகவும் மூச்சுத் திணறக்கூடிய அளவில் இருந்தது. ஆனால், அவர் அந்த சமயத்தில் மிகவும் அமைதியாக இருந்தார்” என்று தெரிவித்துள்ளார்.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

Pongal 2026 Box Office: விஜய் படம் வராதது இவருக்குதான் ஜாக்பாட்டா? 2026 பொங்கல் வின்னர் லிஸ்டில் திடீர் திருப்பம்!
Dhanush: பாலிவுட் மருமகனாகிறாரா தனுஷ்? இணையத்தை ஆக்கிரமித்த திருமணச் செய்தி!