ரகசிய திட்டம் போடும் நடிகை! 6 கோடிக்கு கறார்!

Published : Feb 05, 2019, 02:57 PM IST
ரகசிய திட்டம் போடும் நடிகை! 6 கோடிக்கு கறார்!

சுருக்கம்

வெற்றிகரமான பெயரை தன் பெயராகக் கொண்ட கதாநாயகனுடன் காதல் வளர்த்து வந்த நடிகை,  திடீரென்று தன் காதலை முறித்துக்கொண்டார்.  

ரகசிய திட்டம் போடும் நடிகை!

வெற்றிகரமான பெயரை தன் பெயராகக் கொண்ட கதாநாயகனுடன் காதல் வளர்த்து வந்த நடிகை,  திடீரென்று தன் காதலை முறித்துக்கொண்டார்.

தெலுங்கு, தமிழ் என இரண்டு மொழிகளிலும் இரவு பகலாக நடித்து வந்த அவர் விரைவில் திருமணம் செய்து கொண்டு திரையுலகை விட்டு விலக முடிவு செய்திருக்கிறாராம். அவருடைய காதலரையா? இல்லை வேறு நபரா?  என்பதை சஸ்பென்சாக வைத்திருக்கிறார். 

6 கோடியாக உயர்ந்த சம்பளம்:

கடந்த வருடம் ஒரு படத்துக்கு ரூபாய் 4 கோடி சம்பளம் வாங்கி வந்த நம்பர்-1 நடிகை,  இப்போது தனது சம்பளத்தை ரூ.6  கோடியாக உயர்த்தி விட்டார்.

இவர் நடிப்பில், சமீபத்தில் வெளிவந்த 'கோலமாவு கோகிலா' படத்தை வாங்கிய விநியோகஸ்தர்களுக்கு லாபம் சம்பாதித்துக் கொடுத்திருக்கிறது. மேலும் இவர் நடிக்கிற படங்கள் அனைத்தும் வெற்றி பெறுவதனால், இந்த சம்பள உயர்வு.

ரூபாய் 6 கோடி கொடுத்தால் உடனே கால்ஷீட் என கறாராக கூறுகிறாராம்,  அவருடைய மேனேஜர்.

PREV
click me!

Recommended Stories

Anirudh : இப்போ காவ்யா மாறன்; இதற்கு முன் அனிருத் உடன் காதல் கிசுகிசுவில் சிக்கிய பிரபலங்கள் யார்?
அஜித் ஹீரா முதல் சிம்பு நயன் வரை; கோலிவுட்டில் புயலை கிளப்பிய காதல் ஜோடிகள் ஒரு பார்வை