தன்னை தேடி வரும் எல்லா தயாரிப்பாளர்களிடமும் இரண்டெழுத்து நாயகன், 'அட்வான்ஸ்' தொகையை வாங்கி குவிக்கிறாராம். ஆனால் ஒப்புக்கொண்டபடி அவர் நடிப்பதில்லையாம். அது பற்றி கேட்பதற்கு சென்றால் கூட அவரை பார்க்க முடிவதில்லையாம். என சில தயாரிப்பாளர்கள் புலம்புகிறார்கள்.

அந்த நடிகர் நடிப்பதாக கூறி அட்வான்ஸை வாங்கும்போதே இந்த படத்தில் நடிக்க கூடாது 'என்று மனதுக்குள் நினைத்து கொண்டு தான் செக்கை வாங்குவார். அவர் நிலைத்த மாதிரியே அந்த படத்தில் நடிக்காமல் டிமிக்கி கொடுத்து விடுவார் என்று ஒரு தயாரிப்பு நிர்வாகி கூறுகிறார்.
ஆசை தீராத நாயகி:
கர்நாடக மாநிலத்தை சேர்ந்த அனுஷ்கா ஆந்திராவில் முகாமிட்டு தமிழ் மற்றும் தெலுங்கு படங்களில் நடித்து வருகிறார். அவருக்கு இப்போது 34 வயது ஆகிறது. ஆனால் இன்னும் திருமணம் செய்து கொள்ளவில்லை . மகளுக்கு எப்படியும் இந்த வருடம் திருமணம் முடித்து விட வேண்டும் என்று அவருடைய பெற்றோர்கள் ஆசைப்படுகிறார்கள். அவர்களின் ஆசையை அனுஷ்கா கண்டுக்கொள்ளாமல் இன்னும், நிறைய படங்கள் நடிக்க வேண்டும் என ஆசை இருப்பதாக கூறுகிறார்.