சூர்யாவுடன் கைகோர்த்த சாய்பல்லவி..! 

 
Published : Jan 01, 2018, 07:08 PM ISTUpdated : Sep 19, 2018, 01:46 AM IST
சூர்யாவுடன் கைகோர்த்த சாய்பல்லவி..! 

சுருக்கம்

surya sai pallavi movie is started today

ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிப்பில் சூர்யா - சாய் பல்லவி நடிப்பில் இயக்குநர் செல்வராகவன் இயக்கத்தில் சூர்யாவின்  36  திரைப்படத்தின் முதல் கட்ட வேலைகள்  இன்று தொடங்கியது

எப்போதும் தரமான படங்களைத் தயாரிக்கும் ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் இந்த 2018 புத்தாண்டு அன்று சூர்யா - சாய் பல்லவி நடிப்பில்  இயக்குநர் செல்வராகவன் இயக்கத்தில் சூர்யாவின் 36  திரைப்படத்தை பிரம்மாண்டமாக தயாரிக்கவுள்ளது .

மிகவும் எதிர்பார்க்கப்படும் இப்படத்தின் வேலைகள் புத்தாண்டான இன்று துவங்கியது .வருகிற பொங்கல் முதல் படத்தின் படப்பிடிப்பு துவங்கும். சிவகுமார் விஜயன் ஒளிப்பதிவு செய்யும் சூர்யா 36 படத்தில் நடிக்கவுள்ள மற்ற நடிகர்களின் பட்டியல் விரைவில் வெளியிடப்படும் .ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் S.R.பிரகாஷ் , S.R.பிரபு இப்படத்தை தயாரிக்கிறார்கள்.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

காந்தாராவை அடிச்சு தூக்கிய துரந்தர்... இந்த ஆண்டு அதிக வசூலை வாரிசுருட்டிய டாப் 10 படங்கள் இவைதான்!
கொற்றவைக்கு விபூதியடித்த ஆதி குணசேகரன்... ஜனனிக்கு சீக்ரெட் சொல்லும் விசாலாட்சி - எதிர்நீச்சல் தொடர்கிறது