Etharkkum Thunindhavan Review: சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் பாண்டிராஜ் இயக்கத்தில் சூர்யா, பிரியங்கா மோகன், சத்யராஜ், சூரி நடிப்பில் வெளியாகி உள்ள எதற்கும் துணிந்தவன் படத்தின் டுவிட்டர் விமர்சனம்.
சூர்யாவின் எதற்கும் துணிந்தவன்
தமிழ் திரையுலகில் மாஸான நடிகராக வலம் வருபவர் சூர்யா. இவர் நடிப்பில் கடைசியாக வெளியான சூரரைப்போற்று மற்றும் ஜெய் பீம் ஆகிய படங்கள் பிளாக்பஸ்டர் ஹிட் ஆகின. இந்த இரண்டு படங்களும் நேரடியாக ஓடிடி-யில் வெளியாகின. இதனால் நடிகர் சூர்யாவின் படம் எப்போது தியேட்டரில் வெளியாகும் என கடந்த இரண்டரை ஆண்டுகளாக காத்திருந்த ரசிகர்களுக்கு பக்கா ட்ரீட் கொடுக்கும் விதமாக வெளியாகி உள்ள திரைப்படம் ‘எதற்கும் துணிந்தவன்’.
900 நாட்களுக்கு பின் தியேட்டரில் ரிலீஸ்
குடும்ப செண்டிமெண்ட் நிறைந்த கமர்ஷியல் படங்களை கொடுப்பதில் கில்லாடி இயக்குனரான பாண்டிராஜ் இப்படத்தை இயக்கி உள்ளார். மேலும் இப்படத்தில் சூர்யாவுடன் பிரியங்கா மோகன், சத்யராஜ், சரண்யா பொன்வண்ணன், சூரி, புகழ், தேவதர்ஷினி என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது. 900 நாட்களுக்கு சூர்யா நடித்த படம் திரையரங்கில் வெளியாகி உள்ளதால், அவரது கட் அவுட்டுக்கு பாலாபிஷேகம் செய்தும், தியேட்டர் முன் பட்டாசு வெடித்தும் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.
டுவிட்டர் விமர்சனம்
எதற்கும் துணிந்தவன் படத்தின் முதல் ஷோவை பார்த்த ரசிகர்கள் பாசிடிவ் விமர்சனங்களை தெரிவித்து வருகின்றனர். இப்படம் தமிழ்நாட்டையே உலுக்கிய பொள்ளாச்சி பாலியல் விவகாரத்தை மையமாக வைத்து உருவாக்கப்பட்டு உள்ளதாம். மேலும் நடிகர் சூர்யாவை படம் முழுக்க இயக்குனர் பாண்டிராஜ் செம்ம மாஸாக காட்டி உள்ளதாக ரசிகர்கள் தெரிவித்துள்ளனர். அதுமட்டுமின்றி ஆக்ஷன் காட்சிகள் வேறலெவலில் இருப்பதாகவும், இதில் ஸ்டண்ட் இயக்குனராக பணியாற்றிய ராம் லக்ஷ்மனுக்கு பாராட்டுக்கள் குவிந்த வண்ணம் உள்ளன.
எதற்கும் துணிந்தவன் படத்திற்கு டுவிட்டரில் ஏராளமான பாசிடிவ் விமர்சனங்களை பார்க்க முடிகிறது. இப்படம் குறித்து டுவிட்டரில் வரும் விமர்சனங்கள் குறித்து தற்போது பார்க்கலாம்.
Review anna has given marana mass rampage moments for the star ! Anna fans are going to go crazy 🔥 ‘s grand visuals 🔥🔥
Best for rural drama
‘s BGM 🔥
1st half ku mattumae kudutha 250 rooba seriyapochu. Full goosebumps intro scene & interval fight scene 😭🔥. Will surely feast for both fans & family audience
— Dharshan (@DharshanBoy)BLOCKBUSTER 🌟🌟🌟🌟🌟 pic.twitter.com/MCaqFdMsqk
— Mouli (@Mouli_twetz)1st half veri🔥🔥
— TN65 மணி (MI 💙) (@ahambramasmi7)
FDFS - "1st half" very powerful packed 🔥...
Love + comedy + action pic.twitter.com/Obd9VxdlZM
900+ Days Waiting Thalaiva 1st Half Mass 😍🔥 pic.twitter.com/RmJohUgu0d
— кιℓℓєя ρяαвнυ (@Prabhu_Raina3)ET First Half - Perfect 👌👌 combination of love, family, comedy and action mixed perfectly, no boring scenes no lagging, Screen Presence 👌👌, Villan Vinay acting better than Doctor movie
Hope 2nd half will be more interesting 🍿
Review:
An appropriate film for the mood. A mass hero doing such a film will go a long way in taking the core msg through to the society.
Ram - Lakshman's trademark mass fights & acrobats in the interval block - good fun! pic.twitter.com/xY7OHBhYmm
1st Half Thaaru Maaru ❤👊 Pandi Senjitapla 😌🔥
Best Interval Block 💯👊 pic.twitter.com/J1PEV70ucB