20 வயசு வித்தியாசத்துல காதலா? 'கஜினி' சஞ்சய் ராமசாமி வைபில் சூர்யா... டீசரில் இதை நோட் பண்ணீங்களா!

20 வயசு வித்தியாசத்துல காதலா? 'கஜினி' சஞ்சய் ராமசாமி வைபில் சூர்யா... டீசரில் இதை நோட் பண்ணீங்களா!

Published : Mar 17, 2026, 07:06 PM IST

வெங்கி அட்லூரி இயக்கத்தில் சூர்யா, மமிதா பைஜு நடிக்கும் புதிய படமான 'விஸ்வநாத் அண்ட் சன்ஸ்' படத்தின் டீசர் வெளியாகி, ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. தமிழ் சினிமா ரசிகர்களுக்கு நடிகர் சூர்யா மேல எப்போதுமே ஒரு தனிப்பட்ட பிரியம் உண்டு. அவரை விட பெரிய ஸ்டார் வேல்யூ உள்ள நடிகர்கள் நிறைய பேர் இருந்தாலும், தங்களுக்கு நெருக்கமான ஒரு ஹீரோன்னா அது சூர்யாதான். அவருடைய ஆஃப்-ஸ்கிரீன் இமேஜும் இந்த மக்கள் ஆதரவுக்கு ஒரு முக்கிய காரணம். ஆனா, சமீபகாலமா அவருடைய ஸ்டார் வேல்யூக்கு ஏத்த ஒரு பெரிய ஹிட் அவருக்கு அமையல. இந்தச் சூழல்ல, இனி வரப்போற படங்கள் எல்லாமே நல்ல கதையம்சம் கொண்ட, சிறந்த டெக்னீஷியன்கள் வேலை செய்யுற படங்களா இருக்கு.

02:48'பிகில்' படத்துல 6 மாசம் நடிச்சும்... சம்பளம் இவ்ளோதானா? உண்மையை உடைத்த இந்திரஜா!
02:19எலெக்ஷனுக்கு ஆப்சென்ட் ஆன தளபதியின் தம்பிகள்... லோகி, நெல்சன் ஓட்டு போடாதது ஏன்?
02:1715 years gap between Vijay and Trisha | 15 ஆண்டுகள் திரிஷா பக்கம் தலைகாட்டாத விஜய்... காரணம் என்ன?
01:00காதலுக்கு மரியாதை மாஸ் ஹிட் பாடல் பிறந்த கதை.! இளையராஜா செதுக்கிய இசையமுது.! என்ன சிறப்பு தெரியுமா?
01:45குழந்தைக்கு தாயான சீரியல் நடிகை.! ஸ்வீட் எடுத்து கொண்டாடிய விஜே ஆதவன்.! அம்பலமானதா ரகசிய வாழ்க்கை?
03:10Music | என்னை தாலாட்ட வருவாளா?! இளையராஜா செதுக்கிய காதல் ராகம்.! எப்படி ஸ்பெஷல் தெரியுமா?
02:35மீண்டும் ஒரே வீட்டில் விஜய் - சங்கீதா.?! முதல்வர் பதவியேற்பு விழாவில் ஒன்றாக பங்கேற்க திட்டம்.?!
02:45பாட்ஷா படத்தில் இடம்பெற்ற சூப்பர் ஹிட் பாடலை ரிஜெக்ட் செய்த ரஜினி - அப்செட் ஆன தேவா!
02:25Songs | வாலி செய்த வார்த்தை விளையாட்டு..! வாயை மூடாமல் பாடிய மலேசியா வாசுதேவன்..! என்ன பாட்டு ?
02:26SPB செய்த மிஸ்டேக்.. ஒரே பாட்டில் ஸ்டாராகிய மலேசியா வாசுதேவன்...இந்த பாட்டுக்கு பின்னனி ?