ஒரு பெரிய மனுஷன இப்படியா நடத்துறது?...பிக்பாஸ் அல்டிமேட்டில் எகிறும் அட்டூழியங்கள்

Kanmani P   | Asianet News
Published : Mar 17, 2022, 02:43 PM IST
ஒரு பெரிய மனுஷன இப்படியா நடத்துறது?...பிக்பாஸ் அல்டிமேட்டில் எகிறும் அட்டூழியங்கள்

சுருக்கம்

பிக் பாஸ் அல்டிமேட்டில் நிகழ்ச்சியில் அட்டூழியங்கள் எல்லை  மீறி சென்று கொண்டிருக்கிறது. ஏற்கனவே நிரூப் பீப்பிள் திட்டிய சர்ச்சை ஓயாத நிலையில் புதிய பூகம்பம் கிளம்பியுள்ளது.

ஓடிடியில் பிக்பாஸ் :

விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சி செம வெற்றி கண்ட நிலையில் தற்போது பிக்பாஸில் ஒளிபரப்பாகி வருகிறது.  24 மணி நேரமும் ஒளிபரப்பாகி வருகிறது இந்நிகழ்ச்சி முன்னாள் போட்டியாளர்கள் உள்ளனர்.

முன்னாள் போட்டியாளர்கள் :

பிக்பாஸ் முந்தைய சீசனில் இருந்த போட்டியாளர்களின் சர்ச்சைக்கு வித்திட்ட முக்கிய போட்டியாளர்களை தேர்ந்தெடுத்து இந்த பிக்பாஸ் அல்டிமேட்டில் மொத வைத்துள்ளனர். வனிதாவின் இருந்தது தாமரை வரை கிட்டத்தட்ட 14 போட்டியாளர்கள் முதலில் களமிறங்கினர். பின்னர் இதுவரை கலந்து கொள்ளாத சதீஷும் உள்நுழைந்தார்.

கமல் டு சிம்பு :

பிக்பாஸ் சீசன் 5 வரை தொகுப்பாளராக இருந்த கமல் தான் ஆரம்பத்தில் அல்டிமேட்டிற்கும் தொகுப்பாளராக இருந்து வந்தார். பின்னர் படப்பிடிப்பிற்காக விலகி கொண்ட கமலுக்கு பதிலாக சிம்பு தொகுத்து வழங்கி வருகிறார். இதற்கிடையே வனிதா காரணம் கூறாமல் வெளியேறிவிட்டார்.

தொடர்புடைய செய்திகளுக்கு... சிம்புவுக்கு கல்யாணம்..! காதலுக்கு ஓகே சொன்ன டி.ஆர்.. யாருடன் தெரியுமா..

பாலா கிளப்பும் பெண்கள் குறித்த சர்ச்சை பேச்சு :

பாலா அடிக்கடி பெண்கள் குறித்த அடாவடி பேச்சை தெளித்து வருகிறார். அதோடு அனிதா முதல் தாமரை வரை அனையவரையும் வார்த்தைகளால் விமர்சித்து விட்டார். இதனால் நெட்டிசன்கள் பாலாஜி மீது கடுப்பில் உள்ளனர்.

பீப்பிள் வசைபாடிய நிரூப் :

பாலாவை தொடர்ந்து நிரூப் சர்ச்சையை கிளப்பி வருகிறார். டாஸ்கிங் போது அடிக்கடி கொந்தளிக்கும் இவர் ஜூலியை பீப்பிள் வாசி பாடியிருந்தார். இதனால் நிரூப்பிற்கு ரெட் கார்ட் கொடுத்து வெளியே அனுப்ப வேண்டும் என ரசிகர்கள் கொந்தளித்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகளுக்கு...BB Ultimate : சிம்பு பற்றி பேசி வம்பில் சிக்கிய அனிதா.... அதுக்குனு இப்படியா சொல்லுவீங்க? - வைரலாகும் வீடியோ

சுரேஷ் சக்ரவர்த்தியை அவமதிக்கும் போட்டியாளர்கள் :

அங்க தொட்டு இங்க தொட்டு தற்போது சுரேஷை காலில் விழட்டுமா என கேட்கும் அளவிற்கு வெறுப்பேத்தி வருகின்றனர். இன்றைய ப்ரோமோவில் சாப்பாடு டிலே ஆனதற்கு சுரேஷ் காரணம் என கூறப்படுவதால் கடுப்பான சுரேஷ் எமோஷ்னலாக பேசுகிறார்.  

 

 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

Read more Articles on
click me!

Recommended Stories

பிக் பாஸ் எலிமினேஷனில் செம ட்விஸ்ட்... அதிரடியாக எவிக்ட் ஆன இரண்டு பேர் யார்... யார்?
சென்னைக்கு 6500 ரூபா டிக்கெட் இப்போ 83 ஆயிரம்... இண்டிகோ பிரச்சனையால் வெளிமாநிலத்தில் லாக் ஆன ரோபோ சங்கர் மகள்