SupriyaSahu IAS Criticize LBSNAA சிவில் சர்வீசஸ் நியமனம்'விக்ரம் மூவி சீன் மூலம் விமர்சித்த சுப்ரியாசாஹு ஐஏஎஸ்

Kanmani P   | Asianet News
Published : Dec 22, 2021, 12:54 PM ISTUpdated : Dec 22, 2021, 12:56 PM IST
SupriyaSahu IAS Criticize LBSNAA சிவில் சர்வீசஸ் நியமனம்'விக்ரம் மூவி சீன் மூலம் விமர்சித்த சுப்ரியாசாஹு ஐஏஎஸ்

சுருக்கம்

சிவில் சர்வீசஸ் நியமனம் குறித்து விமர்சித்துள்ள ஐஏஎஸ் அதிகாரி  சுப்ரியா சாஹு,. விக்ரமின் சாமி 2 படத்தின் காட்சியை பகிர்ந்துள்ளார்.

நம் நாட்டின் எல்லா துறைகளிலும் உயரிய பதவிகளில் நியமனம் செய்யப்பட்டு நிர்வாகத்தைத் திறம்பட நடத்துவதற்குத் தேர்ந்தெடுக்கப்படுகிற நபர்கள்தான் குடியுரிமைப் பணியாளர்கள் (Civil Servants). 4 லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் இந்தத் தேர்வை எழுதுகிறார்கள். வருடாவருடம் எழுதுபவர்கள் எண்ணிக்கையில் கூடிக்கொண்டே போகிறது.

குடியுரிமைத் தேர்வுகள் என்பவை வெறும் ஐ.ஏ.எஸ். பணிக்காக மட்டுமல்ல. மொத்தம் 25 பணிகளுக்காக நடத்தப்படுகிற ஒருங்கிணைந்த தேர்வு. ஐ.ஏ.எஸ் பணிக்கு விருப்பமில்லை என்றால் அரசியலுடன் சிறிதும் சம்பந்தமில்லாத அமையப் பணிகள் (வருமான வரி, சுங்கம், ஆடிட் அண்ட் அக்கவுண்ட் சர்வீஸஸ்) போன்றவற்றைத் தேர்ந்தெடுக்கலாம்.

மத்திய தேர்வாணைக்குழு (UPSC-Union Public Service Commission) நடத்துகிற குடியுரிமைத் தேர்வுகள் மொத்தம் 23 பணிகளுக்காகத் தகுதி வாய்ந்த நபர்களை நியமனம் செய்யும் நோக்கில் நடத்தப்படுகிறது.

i.) Indian Administrative Service (I.A.S.)
ii.) Indian Foreign Service (I.F.S.)
iii.) Indian Police Service (I.P.S.)
iv.) Indian P&T Accounts & Finance Service Group - A
v.) Indian Audit & Account Service (I.A.A.S.) Group - A
vi.) Indian Customs and Central Excise Service - GP-A
vii.) Indian Revenue Service GP-A
viii.) Indian Ordinance Factories Service GP-'A'
ix.) Indian Postal Service - GP - 'A'
x.) Indian Civil Accounts Service GP-'A'
xi.) Indian Railway Traffic Service GP-'A'
xii.) Indian Railway Accounts Service GP-'A'
xiii.)Indian Railway Personal Service GP-'A'
xiv.) Posts of Asst. Security Officer GP-'A' in Railway Protection Force
xv.) Indian Defence Estates Service, GP-A
xvi.) Indian Information Service (Junior Grade) GP-A
xvii.) Indian Trade Service GP-A
xviii.) Posts of Asst. Commandent GP-A in Central Industrial Security Force
xix.) Central Secrateriat Service GP-B
xx.) Railway Board Secretariat Service GP-B
xxi.) Armed Forces Head Quarters Civil Service GP-B
xxii.) The Delhi, Andaman and Nicobar Islands, Lakshadweep, Daman & Diu and Dadra & Nagar Haveli Civil Service GP-B
xxiii.) Pondicherry Police Service, Group - B

இதற்கிடையே பேரிடர் மேலாண்மை மையம் (சிடிஎம்), லால் பகதூர் சாஸ்திரி நேஷனல் அகாடமி ஆஃப் அட்மினிஸ்ட்ரேஷன் தொடர்பாக  முசோரியில் 5 நாள் ஆன்லைன் பயிற்சித் திட்டம் நடைபெறவுள்ளது. அதில் விஞ்ஞானிகள், தொழில்நுட்ப வல்லுநர்கள் மற்றும் மத்திய காலநிலை மாற்றம் மற்றும் அதன் தொடர்புடைய பகுதிகளில் ஆர்வமுள்ளவர்கள் கலந்து கொள்கின்றனர். மற்றும் இந்தியா முழுவதும் உள்ள மாநில அரசு அமைப்புகள். DST ஆல் ஆதரிக்கப்படும் திட்டம் 2021 டிசம்பர் 20- 24 வரை நடைப்பெற்று வருகிறது.

இந்நிலையில் சுப்ரியா சாஹு ஐஏஎஸ் தமிழக அரசின் சுற்றுச்சூழல் காலநிலை மாற்றம் மற்றும் வனத்துறை அமைச்சகத்தின் முதன்மை செயலாளராக உள்ளார். ஹரியின் இயக்கியத்தில் விக்ரம் நடிப்பில் சாமி 2 சிவில் சர்வீசஸ் நியமனக் காட்சியை கேலி செய்கிறார்.

 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

அறந்தாங்கி நிஷாவின் பிரமிக்க வைக்கும் மாற்றம்: அழகுடன் ஆரோக்கியமும்; 50 நாட்களில் நடந்த ஆச்சரியம்!
ரிஸ்க் எடுத்து நடிச்ச படம்; 2025ல் வசூலில் நம்பர் இடம் பிடித்த குட் பேட் அக்லீ: பாக்ஸ் ஆபீஸ் அப்டேட் ரிப்போர்ட்!