சன்னி லியோனை அலறி அடித்து ஓடவைத்த இளைஞர்... அப்படி என்ன காட்டினார் தெரியுமா!

 
Published : Nov 26, 2017, 03:18 PM ISTUpdated : Sep 19, 2018, 01:30 AM IST
சன்னி லியோனை அலறி அடித்து ஓடவைத்த இளைஞர்... அப்படி என்ன காட்டினார் தெரியுமா!

சுருக்கம்

sunnyleyone in shooting spot

பாலிவுட் திரையுலகினரை தன்னுடைய கவர்ச்சியால் கட்டி போட்ட நடிகை சன்னி லியோன் எந்த நேரமும் ஓய்வு இன்றி மிகவும் பிஸியாக நடித்து வரும் இவர், தேர்வு செய்து நடிக்கும் படங்கள்  கவர்ச்சியாக இருந்தாலும் ரசிகர்கள்  இவருடைய படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்து வரவேற்ப்பு கொடுத்து வருகிறனர்.


பாலிவுட் தாண்டி இவர் கோலிவுட்டிலும் ஜெய் நடித்து வெளியான வடகறி படத்தில் ஒரு பாடலுக்கு நடனமாடியுள்ளார். மேலும் இவருக்கு ஏகப்பட்ட தமிழ் ரசிகர்களும் உள்ளனர்.


 இந்நிலையில் சன்னி லியோன் தற்போது  டுவிட்டரில்  ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார். அதில் சன்னி லியோன் படபிடிப்பில் புத்தகம் படித்துக்கொண்டு அமர்ந்திருந்த போது  இளைஞர் ஒருவர் இவரிடம் டம்மி பாம்பு ஒன்றை காட்டி பயமுறுத்த, சன்னி அதைப்பார்த்து அலறி அடித்து ஓடிவிட்டார். அதை டுவிட்டரில் அவரே ஷேர் செய்ய ரசிகர்கள் பலர் அதை  ரீ ட்வீட் செய்து வருகின்றனர்.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

6 மாஸ் படங்களின் சாதனையை தவிடு பொடியாக்கிய 'துரந்தர்'! பாக்ஸ் ஆபீஸில் புதிய வரலாறு!
அருண் விஜய்யின் 'ரெட்ட தல' 25-ல் ரிலீஸ்; டிரெய்லருக்கு அமோக வரவேற்பு