பைரவா படத்திலிருந்து சன்னி லியோன் விலகியதற்கு காரணம் இதுதானாம்.....!!!

Asianet News Tamil  
Published : Oct 20, 2016, 07:02 AM ISTUpdated : Sep 19, 2018, 03:06 AM IST
பைரவா படத்திலிருந்து சன்னி லியோன் விலகியதற்கு காரணம் இதுதானாம்.....!!!

சுருக்கம்

இளைய தளபதி விஜய் தற்போது பைரவா படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை விஜய்யை வைத்து அழகிய தமிழ் மகன் படத்தை இயக்கிய பரதன் இயக்குகிறார்.

இப்படத்தில் ஒரு குத்து பாடலுக்கு சன்னி லியோனை ஆட வைக்க முயற்சி செய்தார்களாம் பட குழுவினர்.

அவரும் இதற்கு சம்மதம் தெரிவிக்க, உடனே கால்ஷிட் வேண்டும் என்றார்களாம், இதற்கு சன்னி லியோன் பிறகு ஒரு நிபந்தனை  விதித்தாராம்.

அது தன் சம்பளம் போக தங்கள் டீம் வந்து செல்லும் செலவையும் படக்குழு தான் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று.

இவர்கள் டீமில் மொத்தம் 10 பேர், இதனால் படக்குழு இந்த படத்திலிருந்து சன்னி லியோனை நீக்கிவிட்டு, வேறு ஒரு நடிகையிடம் பேச்சு வார்த்தை நடத்தி வருகிறதாம்.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

இனி பேச்சு இல்ல; வீச்சு தான்... களத்தில் குதித்த குணசேகரன்; கதறப்போகும் ஜனனி - எதிர்நீச்சல் தொடர்கிறது அப்டேட்
அடித்தாரா கம்ருதீன்? ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட சாண்ட்ரா - பின்னணி என்ன?