கோலிவுட் சன்னி பாட... பாலிவுட் சன்னி ஆடும் நேரடி நிகழ்ச்சி..! மிஸ் பண்ணிடாதீங்க!

Asianet News Tamil  
Published : Nov 19, 2017, 04:11 PM ISTUpdated : Sep 19, 2018, 01:28 AM IST
கோலிவுட் சன்னி பாட... பாலிவுட் சன்னி ஆடும் நேரடி நிகழ்ச்சி..! மிஸ் பண்ணிடாதீங்க!

சுருக்கம்

sunny leyone dance show in chennai

பாலிவுட் நாயகி சன்னி லியோனுக்கு பல ரசிகர்கள் உள்ளனர். இவர் திரைப்படங்களில் நடிப்பது மற்றும் இன்றி, பல்வேறு நிகழ்ச்சிகளில் தற்போது கவனம் செலுத்தி வருகிறார்.

இவர் சமீபத்தில் கேரளாவில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்துக்கொண்ட போது இவருக்கு மிகப்பெரிய வரவேற்பு கிடைத்தது. இதே போல் இவர் மீண்டும் சென்னையில் டிசம்பர் 2  தேதி நடைபெற உள்ள ஒரு நேரடி நிகழ்ச்சியில் பங்கேற்று நடனமாட உள்ளார்.

இதே போல் சமீப காலமாக, கோலிவுட்டில் கவர்ச்சியால் ரசிகர்களை கிறங்கடிக்கும் கோலிவுட் சன்னி என செல்லமாக அனைவராலும்  அழைக்கப்படும் ஆண்ட்ரியாவும் இந்த நிகழ்ச்சியில்  கலந்துக்கொள்ள உள்ளார். 

மேலும் சன்னி லியோன், ஆண்ட்ரியா பாட போகும் பாடலுக்கு, இந்த நேரடி நிகழ்ச்சியில் நடனமாட உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

Thalaivar Thambi Thalaimaiyil: பாக்ஸ் ஆபீஸ்ல இனி தம்பியோட ஆட்டம் தான்! மிரள வைக்கும் 10 நாள் வசூல் நிலவரம்!
Pandian Stores 2 Promo: சக்திவேலின் திட்டம் பலித்தது! பாண்டியன் குடும்பத்தில் வெடித்த புது பஞ்சாயத்து! பாண்டியன் ஸ்டோர்ஸில் இனி வரும் வாரங்கள் ரணகளம்!