சுந்தர்.சி பிரமாண்ட படத்தை விட்டு விலகுகிறேன்....ட்விட் போட்ட பிரபலம்... 

Asianet News Tamil  
Published : Mar 29, 2017, 07:44 PM ISTUpdated : Sep 19, 2018, 03:05 AM IST
சுந்தர்.சி பிரமாண்ட படத்தை விட்டு விலகுகிறேன்....ட்விட் போட்ட பிரபலம்... 

சுருக்கம்

sunder c sangathira movie update

இயக்குனர் சுந்தர்.சி ஸ்ரீ தேன்னாண்டாள் பிலிம்ஸ் சார்பில் மிக பெரிய  பட்ஜெட்டில் சங்க மித்ரா என்கிற ஒரு படம் தயாரிக்க இருக்கின்றனர். 

இப்படத்தில் ஜெயம் ரவி, ஆர்யா, ஸ்ருதிஹாசன் ஆகியோர் நடிப்பது உறுதியாகிவிட்டது. இசைக்கும் ஏ.ஆர். ரகுமான் என்று ஏற்கெனவே தெரிவித்துவிட்டனர்.

தற்போது வந்த தகவல்படி படத்தில் ஒளிப்பதிவாளராக கமிட்டான சுதீப் சாட்டர்ஜி சங்க மித்ரா படத்தில் இருந்து விலகியுள்ளார். 

ஏனெனில் அவருக்கு பாலிவுட்டில் தயாராகும் பத்மாவதி படத்தின் வேலைகளால் இப்படத்தில் இருந்து விலகியுள்ளாராம். இதனை அவரே தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

Vishwanath And Sons OTT Release : ஓடிடிக்கு பார்சல் செய்யப்படும் விஸ்வநாத் அண்ட் சன்ஸ்... எப்போ ரிலீஸ் தெரியுமா?
Bigg Boss 10 : ஓடவும் முடியாது... ஒளியவும் முடியாது..! அதகளமாக ஆரம்பமாகும் பிக் பாஸ் சீசன் 10 - தேதி அறிவித்த விஜய் சேதுபதி..!