ஒரு வயது கூட ஆகாமல் நீச்சல் பழகும் சுஜா வருணியின் குழந்தை! அப்பப்பா செம்ம கியூட்!

Published : Mar 14, 2020, 05:12 PM IST
ஒரு வயது கூட ஆகாமல் நீச்சல் பழகும் சுஜா வருணியின் குழந்தை! அப்பப்பா செம்ம கியூட்!

சுருக்கம்

பிரபல நடிகை சுஜா வருணி - சிவகுமாரின் குழந்தைக்கு இன்னும் ஒரு வயது கூட, ஆகாத நிலையில், அப்பா சிவகுமார் ஸ்விம்மிங் டியூபில் வைத்து பிடித்து கொள்ள, அத்வைத் அழகாக நீச்சல் அடிக்கிறார். இந்த கியூட் புகைப்படம் மற்றும் வீடியோவை சிவகுமார் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.  

பிரபல நடிகை சுஜா வருணி - சிவகுமாரின் குழந்தைக்கு இன்னும் ஒரு வயது கூட, ஆகாத நிலையில், அப்பா சிவகுமார் ஸ்விம்மிங் டியூபில் வைத்து பிடித்து கொள்ள, அத்வைத் அழகாக நீச்சல் அடிக்கிறார். இந்த கியூட் புகைப்படம் மற்றும் வீடியோவை சிவகுமார் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

சுஜா வருணி தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமானாலும் அவரால், நிலைக்க முடியவில்லை. எனவே பல படங்களில் ஐட்டம் பாடல்களுக்கு நடனமாடினார். பின்னர் குணச்சித்திர வேடங்களிலும் நடித்தார். 

நடிகர் கமலஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் சீசன்1  நிகழ்ச்சியில் வயல் கார்டு சுற்றுக்குள் உள்ளே நுழைந்தார். பெரிதாக எந்த ஒரு அவப்பெயரும் இன்றி வெளியேறிய நடிகை சுஜா வருணி. கடந்த 2018 ஆம் ஆண்டு, நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் பேரன், சிவக்குமாரை கடந்த ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

இந்நிலையில் இந்த தம்பதிகளுக்கு கடந்த ஆகஸ்ட் மாதம், 21 ஆம் தேதி,  அழகிய ஆண் குழந்தை பிறந்தது. 'அத்வைத்' என தங்களுடைய குழந்தைக்கு பெயர் வைத்தனர். குழந்தை பிறந்து மூன்று மாதத்திற்கு பின் தன்னுடைய அழகிய குழந்தையின் முகத்தை உலகிற்கு காட்டினார்.

மேலும் அடிக்கடி கணவர் மற்றும் குழந்தையுடன் இணைந்து எடுத்துக்கொண்ட சில போட்டோக்களை சமூகவலைதளத்தில் சுஜாவாருணியும், அவருடைய கணவர் சிவகுமாரும் வெளியிட்டு வருகின்றனர்.

அந்த வகையில் தற்போது, தன்னுடைய குழந்தை அத்வைதுக்கு நீச்சல் பயிற்சி கொடுத்துள்ளார். ஸ்விம்மிங் ஏர் பைப்... அணிந்தபடி, மிகவும் ஜாலியாக, தன்னுடைய குட்டி கால்களை தண்ணீரில் எட்டி உதைத்தபடி நீந்த முயற்சி செய்கிறார்.  

இதுகுறித்து புகைப்படங்களும், வீடியோக்களும் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.


 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

டபுள் கேம் ஆடும் கம்ருதீன், பாரு மற்றும் அரோரா; மூவரின் செயலால் கொந்தளிக்கும் நெட்டிசன்கள்!
பாதி உண்மைக்கே வீட்டை விட்டு விரட்டப்படும் தங்கமயில், மீதியும் தெரிந்தால்… என்ன நடக்கும்?