சுசித்ரா ட்விட்டர் கணக்கில் பரப்பப்படும் சர்ச்சைக்கு இது தான் தீர்வு...பிரபலங்கள் அதிரடி கருத்து....

 
Published : Mar 04, 2017, 02:43 PM ISTUpdated : Sep 19, 2018, 02:08 AM IST
சுசித்ரா ட்விட்டர் கணக்கில் பரப்பப்படும் சர்ச்சைக்கு இது தான் தீர்வு...பிரபலங்கள் அதிரடி கருத்து....

சுருக்கம்

suchitra twitter issue popular persons opinion

ஜல்லிக்கட்டு, தமிழ் நாட்டு அரசியலில் குழப்ப நிலை என்று அடுத்தடுத்து நிறைய பிரச்சனைகளை மக்கள் சந்தித்து வரும் நிலையில் தற்போது  தமிழ் சினிமாவில் ஏகப்பட்ட பிரச்சனைகள் நிலவி வருகிறது.

அடுத்த படியாக யாருடைய ஆபாச புகைப்படம் வெளிவரும் என்கிற அச்சத்தில் உள்ளனர் பலர்.

இப்படி சுசித்ராவின் ட்விட்டர் கணக்கை ஹக் செய்தவர், நடிகைகள், பாடகி, சின்னத்திரை தொகுப்பாளர் என யாரையும் விட்டு வைக்காமல் கலங்க படுத்தி வருகிறார். இப்படி வெளியிடப்பட்டு வரும் புகைப்படங்கள் உண்மையா..? பொய்யா..? என்று பலருக்கும் குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளது.

இது போல் வெளிவரும் புகைப்படங்களை கட்டுப்படுத்த அணைத்து பிரபலங்களும் இணைத்து ஒரு முடிவை முன்வைத்துள்ளனர் . அது என்னவென்றால்  அவருடைய டுவிட்டர் கணக்கு மொத்தமாக முடக்கப்பட வேண்டும் அப்படி செய்தால் தான் இந்த பிரச்சனைக்கு தீர்வு கிடைக்கும் என தெரிவித்துள்ளனர். அடுத்த படியாக புகைப்படம் வெளிவருமா ...அல்லது ட்விட்டர் கணக்கு முடக்க படுமா பொறுத்திருந்து பாப்போம்

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

போடுறா வெடிய... ஜெயிலர் 2-வில் பாலிவுட் பாட்ஷா நடிப்பது உறுதி - அடிதூள் அப்டேட் சொன்ன பிரபலம்
அரசனாக மோகன்லால் நடித்த விருஷபா... அடிபொலியாக இருந்ததா? விமர்சனம் இதோ