
பாடகி சுசித்ராவின் லீலைகள் புகைப்பட சர்ச்சையில் சிக்கிய நாயகிகளில் கிட்டத்தட்ட 12 வருடங்களுக்கு மேல் தமிழ் சினிமாவில் கதாநாயகி பட்டியலில் நீடித்து வரும் திரிஷா...
திரிஷா மற்றும் தனுஷ் ஒரு பார்ட்டியில் எடுத்துக்கொண்ட ஒரு புகைப்படத்தை வெளியிட்டு அதை தவறாக சித்தரித்திருந்தார். இது குறித்து முதலில் எதுவும் பேசாத திரிஷா தற்போது ட்விட்டர் மூலம் மறைமுகமாக பதிலடி கொடுத்துள்ளார்.
அதில் 'கர்மா' நான் பழிவாங்க நினைக்கவில்லை, அமைதியாக அமர்ந்து பார்த்திக்கொண்டிருக்கிறேன், நீங்கள் யாரையாவது காயப்படுத்தினால், அதை கடவுள் பார்த்து கொண்டுதான் இருக்கிறார் என்பது போல ஒரு போஸ்ட் செய்துள்ளார்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.