நயன்தாராவை வர்ணித்த நாயகி......!!!

 
Published : Oct 11, 2016, 01:06 AM ISTUpdated : Sep 19, 2018, 02:26 AM IST
நயன்தாராவை வர்ணித்த நாயகி......!!!

சுருக்கம்

தமிழ் சினிமா ரசிக்கர்களை கவர்ந்து லேடீஸ் சூப்பர் ஸ்டார்ராக வளம் வருபவர் நயன்தாரா.  பல புது நடிகைகளின் வரத்து இருந்தாலும் நயன்தாராவைவின்  இந்த இடத்தை யாராலும் பிடிக்க முடியாது என்ற அளவில் உயர்ந்திருக்கிறார் நயன்.

அண்மையில் கோகுல் இயக்கத்தில் கர்த்தகிக்கு ஜோடியாக இவர் நடித்த காஷ்மோரா படத்தின் போஸ்டர்கள் மற்றும் டிரைலர் வெளியாகி இருந்தது. இந்த படத்தில் ஸ்ரீதிவ்யாவும் ஒரு வேடத்தில் நடித்திருக்கிறார்.

இந்த படத்திற்கான  ஒரு பேட்டியில் ஸ்ரீதிவ்யாவிடம் நயன்தாரா உடன் நடித்த அனுபவம் பற்றி கேட்டபோது, படப்பிடிப்பில் முதன்முதலாக நயன்தாராவை சந்தித்தபோது நயன்தாரா தான் பெரிய நடிகை என்ற எந்த கர்வமும் இல்லாமல்  நன்றாகவே பேசினார் என்றும்.

அவர் பார்ப்பதற்கு  மிகவும் அழகாக இருந்தார் என்று நயன்தாராவின் அழகை இப்படத்தில் நடித்த ஸ்ரீ திவ்யாவே  வர்ணித்துள்ளார்.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

டிரக் டிரைவராக இருந்த அவதார் டைரக்டர் ஜேம்ஸ் கேமரூன்... பில்லியனர் இயக்குனர் ஆனது எப்படி?
அதே 4 ஸ்டெப்... ரம்யா ஜோ இன்னும் மாறவே இல்ல; மீண்டும் ஆடல் பாடல் நிகழ்ச்சியில் ஆட்டம் போட்ட வீடியோ வைரல்