காதலருடன் புகைப்படத்தை வெளியிட்ட தனுஷின் காதலி....

Asianet News Tamil  
Published : Feb 15, 2018, 07:13 PM ISTUpdated : Sep 19, 2018, 01:57 AM IST
காதலருடன் புகைப்படத்தை வெளியிட்ட தனுஷின் காதலி....

சுருக்கம்

sonam kapoor shar the phot with lover

தந்தை மகள்

பாலிவுட்டின் பிரபல நடிகர் அனில் கபூர்.இவரது மகள் சோனம் கபூர்.இவரும் பாலிவுட்டின் முன்னணி நடிகையாவர்.இவர் பாலிவுட் நடிகர் ரன்வீர் கபூரின் நெருங்கிய உறவினர் கூட.மேலும் தந்தை அனில் கபூர் மகள் சோனம் கபூர் இருவரும் இணைந்து ஷெல்லி தார் என்ற படத்தில் நடிக்கவிருக்கிறார்கள்.

தனுஷ்

2013 ம் ஆண்டு வெளியான ராஞ்சனா படத்தின் தமிழ் பதிப்பான அம்பிகாபதி படத்தில் தனுஷின் காதலியாக சோனம் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது


பேட் மேன்

கோயம்புத்தூர் தமிழரான அருணாச்சலம் முருகானந்தம் கதையை மையமாக கொண்ட வெளியான பேட் மேன் படம் பாலிவுட்டில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இந்த படத்தை பால்கி இயக்க அக்ஷ்ய் குமார் அருணாச்சலம் முருகானந்தம் கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார்.இதில் சோனம் கபூர் முக்கிய ரோலில் நடித்துள்ளார்.மேலும் பல படங்களில் பிசியாக நடித்து வருகிறார்.


அதிஷ்டசாலி

இந்நிலையில் நேற்று காதலர் தினத்தை முன்னிட்டு நான் தான் உலகிலேயே மிக அதிஷ்டசாலி என்று குறிப்பிட்டு ஸ்டேட்டஸ் போட்டிருந்தார் சோனம். அதோடு தனது காதலர் ஆனந்த் ஆகுஜாவுடன் இருக்கும் புகைபடத்தையும் பதிவேற்றியிருந்தார்.
பாலிவுட் பிரபலங்கள் பலர் காதலர் தின வாழ்த்துக்களை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து கொண்டிருக்க சோனம் கபூரோ தமது காதலருடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளார்.


திருமணம்

பாலிவுட் நடிகை அனுஷ்கா சர்மா தமது  காதலரான விராட் கோலியை கடந்த ஆண்டு இத்தாலியில் திருமணம் செய்து கொண்டார்.அந்த வரிசையில் சோனம் கபூரூக்கும் அவரது காதலர் ஆனந்த் அகுஜாவுக்கும் வரும் ஜூன் மாதம் திருமணம் நடக்கும் என்று பாலிவுட்டில் வட்டாரத்தில் கிசுகிசுக்கப்படுகிறது

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

"எட்டணா இருந்தா.." முதல் "வாடிவாடி.." வரை - திரையரங்கையே அதிரவைத்த வடிவேலுவின் ஹிட் பாடல்கள்!
கயல் மற்றும் ஆதிரை கைகோர்த்த மாஸ் ஆக்ஷன்! ஆனந்தி, ரோகிணி எங்கே? மகா சங்கமத்தில் அடுத்தடுத்து நடக்கும் அதிரடி திருப்பங்கள்!