எஸ்.ஜே.சூர்யா-வின் ‘இறவாக்காலம்’ டீஸர் வெளியானது; நீங்க பார்த்தாச்சா…

 
Published : Aug 04, 2017, 10:16 AM ISTUpdated : Sep 19, 2018, 12:58 AM IST
எஸ்.ஜே.சூர்யா-வின் ‘இறவாக்காலம்’ டீஸர் வெளியானது; நீங்க பார்த்தாச்சா…

சுருக்கம்

SJ Surya iravaakkaalam teaser was released

இயக்குனர் எஸ்.ஜே.சூர்யா நடிக்கவிருக்கும் புதிய படமான ‘இறவாக்காலம்’ படத்தின் டீஸர் இணையத்தில் வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது.

ஒரு காலகட்டத்தில் எஸ்.ஜே.சூர்யா அஜீத், விஜய்யை வைத்து படங்களை இயக்கி வெற்றி கண்டவர். அவர் ஹீரோவாக களம் இறங்கிய படங்களும் ரசிகர்களை ஏற்றுக் கொள்ளவைத்து வெற்றியை பெற்றுத் தந்தது.

முழு நேர கேரக்டர் ரோல்களில் நடிக்கும் எஸ்.ஜே.சூர்யா விஜய்யின் ‘மெர்சல்’, மகேஷ்பாபுவின் ‘ஸ்பைடர் மற்றும் செல்வராகவனின் ‘நெஞ்சம் மறப்பதில்லை’ ஆகிய படங்களில் பிஸியாக நடித்து வருகிறார்.

இந்த நிலையில் நயன்தாராவை வைத்து ‘மாயா’ படத்தை இயக்கிய இயக்குனர் அஸ்வின் சரவணன் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார் எஸ்.ஜே.சூர்யா.

இந்தப் படத்தின் பெயர் “இறவாக்காலம்‘. படத்தை தேனாண்டாள் ஸ்டுடியோஸ் லிமிடெட் நிறுவனம் தயாரிக்கிறது.

இந்த படத்தின் டீசர் தற்போது இணையத்தில் வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

நீங்க திருவிழாவை நடத்துங்க நடத்தாமல் போங்க.! கரகத்தை தூக்குங்க தூக்காம போங்க.! எங்களுக்கு பார்ட் 2 வேணும்.?
மீனாவுக்கு இது தேவையா? அடுத்த பஞ்சாயத்து மீனாவுக்கு தானா? பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் டுவிஸ்ட்!