கல்லூரி நாட்களில் சிவகர்த்திகேயன் இப்படியா..?

Asianet News Tamil  
Published : Dec 22, 2017, 04:28 PM ISTUpdated : Sep 19, 2018, 01:43 AM IST
கல்லூரி நாட்களில் சிவகர்த்திகேயன் இப்படியா..?

சுருக்கம்

sivakarthikeyan college video leeked

நடிகர் சிவகார்த்திகேயன் சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு வந்த ஒரு சில வருடங்களிலேயே கோலிவுட்டில் மிகச் சிறந்த நடிகர் என்று பெயர் பெற்றதோடு, தனக்கென தனி ரசிகர் கூட்டத்தையும் உருவாக்கியவர். இவருக்கு இளைஞர்களை விட குழந்தை ரசிகர்கள்தான் அதிகம் என கூறலாம்.

இந்நிலையில் இன்று சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியாகியுள்ள வேலைக்காரன் திரைப்படம், தொடர்ந்து நல்ல விமர்சனங்களைப் பெற்று வருகிறது. வேலைக்காரன் படத்தில் முதல் முறையாக தன்னுடைய நடிப்பை வேறு விதத்தில் பிரதிபலித்துள்ளார் சிவகார்த்திகேயன். 

இந்தப் படத்திற்கு தற்போது வாழ்த்துக்கள் குவிந்து வரும் நிலையில் சிவகார்த்திகேயன், அவருடைய கல்லூரி நாட்களில் நண்பர்களுடன் அரட்டை அடித்த ஒரு வீடியோ வெளியாகியுள்ளது.  அந்த வீடியோவில் சிறு பையனாக தோற்றமளிக்கும் சிவா... எப்படி சின்னத்திரையில் மிகவும் கலகலப்பாக இருப்பாரோ அதே போல அட்டகாசம் செய்துள்ளார்.

 

கைகட்டி மிகவும் பவ்யமாக இவர் நண்பர்களுடன் கொடுத்துள்ள போஸ் ... ரசிகர்களுக்கே இது சிவ கார்த்திகேயனா என்கிற ஆச்சர்யத்தையும் ஏற்படுத்தியுள்ளது. 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

Pandian Stores 2 ட்வீஸ்ட்: "என் பொண்ண மறந்துடாதீங்க மாப்ளே..!" சரவணனுக்கு நேரடியாக தூதுவிட்ட தங்க மயிலின் அப்பா!
Super Singer Winner: இசை உலகை ஆளப்போகும் அந்த குரல்! இன்று வெளிச்சத்திற்கு வரும் சூப்பர் சிங்கர் வின்னர்!