அடுத்தப் படத்தில் மீண்டும் இணையும் சிவகார்த்திகேயன் – நயன்தாரா ஜோடி...

 
Published : Aug 11, 2017, 09:38 AM ISTUpdated : Sep 19, 2018, 01:00 AM IST
அடுத்தப் படத்தில் மீண்டும் இணையும் சிவகார்த்திகேயன் – நயன்தாரா ஜோடி...

சுருக்கம்

Sivakarthikeyan - Nayanthara pair re-joins in the next film

சிவகார்த்திகேயன், நயன்தாரா ஆகியோர் மீண்டும் இணைந்து இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்கவுள்ளனர்.

இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பது உறுதியாகிவிட்ட நிலையில் இந்தப் படத்தின் படப்பிடிப்பு அடுத்தாண்டு ஜனவரியில் தொடங்கும்.

இந்தப் படத்தில் இரண்டு கதாநாயகிகள் நடிக்கின்றனர். அவற்றில் ஒருவர் நடிகை நயன்தாரா. இன்னொருவர் குறித்த தகவல் மிக விரைவில் அறிவிக்கப்படுமாம்.

இந்தப் படத்திற்கு அனிருத் இசையமைக்கவுள்ளார்.

சிவகார்த்திகேயனுடன் நயன்தாரா ஏற்கனவே ‘வேலைக்காரன்’ படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார் என்பதும் இது இவர்கள் இணையும் இரண்டாவது படம் என்பதும் கொசுறு தகவல்.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

நானும், ரேவதியும் 6 மாசம் சேர்ந்து இருக்கணும்: கோர்ட் உத்தரவு! சாமுண்டீஸ்வரி, சந்திரகலாவுக்கு ஆப்பு வச்ச கார்த்திக்!
ஜெயிலர் 2-ல் நான் கெஸ்ட் ரோல் இல்லை: சிவண்ணாவின் மர்மப் பேச்சு! முத்துவேல் பாண்டியனுடன் மீண்டும் நரசிம்மா!