சிங்கம் 3 படத்தில் இடம் பெரும்  உண்மை சம்பவம்.....!!!

Asianet News Tamil  
Published : Dec 04, 2016, 05:33 PM ISTUpdated : Sep 19, 2018, 02:29 AM IST
சிங்கம் 3 படத்தில் இடம் பெரும்  உண்மை சம்பவம்.....!!!

சுருக்கம்

நடிகர் சூர்யாவை வைத்து சிங்கம் படத்தின் மூன்றாவது பாகத்தை எடுத்து வருகிறார், இயக்குனர் ஹரி.

ஏற்கனவே வெளிவந்த இரண்டு பாகங்களும் வெற்றி பெற்ற நிலையில், இந்த படத்திற்கும் ரசிகர்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பு உள்ளது.

இது வரை இந்த படத்தை பற்றி எந்த ராகசியத்தையும் வெளியிடாத சூர்யா முதல் முறையாக இந்த படம் பற்றி வாய் திறந்துள்ளார்.

இந்த படத்தில் தமிழகத்தில் எம்.ஜி.ஆர் மற்றும் ஆந்திராவில் என்.டி.ராமராவும் முதலமைச்சர்களாக இருந்த போது நிகழ்த்த உண்மை சம்பவம் பற்றி படமாக்க பட்டுள்ளதாக கூறியுள்ளார் .

மேலும் மற்ற 2 பாகங்களை விட இந்த பாகங்கத்தில்  கூடுதலாக பல விஷயங்களை சேர்த்துள்ளதாகவும், இந்த படத்திற்காக அதிகமாக உழைத்துள்ளதாக தெரிவித்தார் சூர்யா.  

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

மீண்டும் இணைந்த ரெளடி பேபி காம்போ... தனுஷ் உடன் ஜோடி சேர்ந்த சாய் பல்லவி..!
4 ஹிட் 18 பிளாப்... அதிர்ச்சி அளிக்கும் கோலிவுட்டின் ஜனவரி மாத ரிப்போர்ட்..!