நயன்தாரா ரகசிய திருமணம்......!!! உண்மையா.....!!!

 
Published : Dec 04, 2016, 04:45 PM ISTUpdated : Sep 19, 2018, 02:28 AM IST
நயன்தாரா ரகசிய திருமணம்......!!! உண்மையா.....!!!

சுருக்கம்

பல முன்னணி  ஹீரோக்களும், நயன்தாராவை நாயகியாக நடிக்க வைக்க போட்டி போட்டும் அளவிற்கு இன்று கோலிவுட் ரசிகர்கள் நெஞ்சில்  இடம் பிடித்தவர் நடிகை நயன்தாரா .

இவர் தற்போது இயக்குனர் விக்னேஷ் சிவனை காதலித்து வருவது அனைவருக்கும்  தெரிந்த விஷயம் தான்.

இந்நிலையில் இவர்கள் இருவரும் ரகசிய திருமணம் செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது . ஆனால் இந்த தகவல் எந்த அளவிற்கு உண்மை என இது வரை தெரியவில்லை.

காரணம், தற்போது பல படங்களில் கமிட் ஆகி நடித்து வரும் நயன், இப்படி செய்திருக்க வாய்ப்பு இல்லை எனவும் கூறப்படுகிறது.

அதே போல் தற்போது இயக்குனர்   விக்னேஷ் சிவனும், இப்போது பிசியாக, சூர்யாவை வைத்து தான சேர்ந்த கூட்டம் என்கிற படத்தை இயக்கி வருகிறார் என்பது குறிப்பிடதக்கது . 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

பெரிய ஐஸ்வர்யா ராய்னு நெனப்பு... பேபினு சொன்ன வாயை உடைச்சிருவேன் - பாரு உடன் சண்டைபோட்ட கம்ருதீன்
ஷாருக்கானுக்கு இப்படி ஒரு விசித்திரமான பழக்கம் இருக்கிறதா? இவ்ளோ நாள் இது தெரியாம போச்சே..!