திருமணமான நடிகையின் மீடூ சர்ச்சையில் சிக்கியது நடிகர் சிம்புவா? ஒற்றை வார்த்தையில் போட்டுடைத்தார்!

Published : Oct 21, 2018, 06:33 PM IST
திருமணமான நடிகையின் மீடூ சர்ச்சையில் சிக்கியது நடிகர் சிம்புவா? ஒற்றை வார்த்தையில் போட்டுடைத்தார்!

சுருக்கம்

பிரபல நடிகை ஒருவர் 'கெட்டவன்' என சிம்புவின் நடித்த படத்தின் பெயரை கூறி, மீடூ என பதிவிட்டுள்ளது தமிழ் சினிமாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பிரபல நடிகை ஒருவர் 'கெட்டவன்' என சிம்புவின் நடித்த படத்தின் பெயரை கூறி, மீடூ என பதிவிட்டுள்ளது தமிழ் சினிமாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ் திரையுலகை பொறுத்தவரை இளம் நடிகர்களில் பலருக்கும் பிடித்தவர் நடிகர் சிம்பு. இதற்க்கு முக்கிய காரணம் எந்த ஒரு விஷயமாக இருந்தாலும் தன்னுடைய மனதில் பட்டத்தை வெளிப்படையாக கூறுவார்.

ஏற்கனவே நயன்தாரா, ஹன்சிகா போன்ற நடிகைகளின் காதல் சர்ச்சையில் சிக்கிய இவர், தற்போது மீடூ சர்ச்சையில் சிக்கியுள்ளது சிம்பு ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வ குவாட்டர் கட்டிங், ஜெயம் கொண்டான் ஆகிய படங்களில் நடித்த லேகா வாஷிங்டன், தன் டுவிட்டர் பக்கத்தில் ‘ஒன் வேர்ட் கெட்டவன்’ என்று மீ டூ டாக்கில் குறிப்பிட்டுள்ளார். இவருக்கு கடந்த வருடம் தான் டை பார்ட்னர் ஷிப் என்கிற திருமணம் வாழ்வில் இணைந்தார்.

 

கெட்டவன் படத்தில் சிம்புவுடன் இவர் இணைந்து நடித்தது குறிப்பிடத்தக்கது. அதனால் அவர் குறிப்பிட்டவர் நடிகர் சிம்பு என பலர் கூறி வந்தாலும், இது தற்போது வரை உதுதியான தகவல் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.  எந்த சர்ச்சை வந்தாலும் மனம் தளராமல் அதனை எதிர்கொள்ளும் சிம்பு கண்டிப்பாக பதில் கொடுப்பர் என சிம்பு ரசிகர்கள் கூறிவருகிறார்கள். 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

உயிர் போய் உயிர் வந்துருக்கு!" - பயங்கர கார் விபத்தில் சிக்கிய ரஜினி பட நடிகை நோரா ஃபதேஹி!
ஜவ்வா இழுக்கும் இயக்குநர்; ரொம்பவே ஒர்ஸ்ட்; சிறகடிக்க ஆசை சீரியலை கழுவி ஊற்றும் நெட்டிசன்கள்!