காதல்... காமெடி... ஓவியாவின் செம்ம குத்தாட்டதோடு வெளியான சிலுக்குவார் பட்டி சிங்கம் ட்ரைலர்! வீடியோ

By manimegalai aFirst Published Dec 13, 2018, 7:14 PM IST
Highlights

விஷ்ணு விஷால், ரெஜினா, ஓவியா, யோகிபாபு நடிப்பில் செல்லா அய்யாவு இயக்கத்தில் உருவாகியுள்ள 'சிலுக்குவார்பட்டி சிங்கம்' திரைப்படம் வரும் 21ஆம் தேதி வெளியாகவுள்ள நிலையில் சற்றுமுன் இந்த படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது. இந்த டிரைலரை நடிகர் சூர்யா வெளியிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

click me!