அப்பாவிற்கே கால் சீட் இல்லை ... பிஸியாக வலம் வரும் ஸ்ருதி...

 
Published : Apr 19, 2017, 07:00 PM ISTUpdated : Sep 19, 2018, 03:10 AM IST
அப்பாவிற்கே கால் சீட் இல்லை ... பிஸியாக வலம் வரும் ஸ்ருதி...

சுருக்கம்

shruthihassan call sheet problem

உலகநாயகன் கமல்ஹாசன் தயாரித்து, இயக்கி, நடித்து வரும் திரைப்படம்  'சபாஷ் நாயுடு' இந்த திரைப்படம் ஆரம்பமான நாளில் இருந்து பல பிரச்சனைகளை சந்தித்து வருகிறார், கமலஹாசன்.

கடந்த வருடம் அவருடைய காலில் ஏற்பட்டுள்ள எலும்பு முறிவு குணமடைந்து,தற்போது மீண்டும் பழைய புத்துணர்வோடு சினிமா சின்னத்திரை என களம் இறங்கவுள்ளதாக கூறப்படுகிறது.

தமிழ், தெலுங்கு,இந்தி என 3 மொழிகளில் உருவாகி வரும் 'சபாஷ் நாயுடு' படம் மீண்டும் துவங்க ஏன் தாமதம் என செய்தியாளர்கள் கமல்ஹாசனிடம் கேள்வி எழுப்பியதற்கு பதில் அளித்துள்ள கமலஹாசன், தற்போது படம் துவங்க தானும் படக்குழுவினரும், தயாராக இருக்கிறோம் என்றும், ஆனால் தன்னுடைய மகள் ஸ்ருதி பிஸியாக நடித்து வருவதால் தற்போதைக்கு எனக்கு கால் சீட் கொடுக்க அவருக்கு நேரம் இல்லை என தெரிவித்துள்ளார்.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

அடுத்தடுத்து வந்த குடும்பத்தினர்..! ஆனந்தக் கண்ணீரில் திகைத்த பிக்பாஸ் போட்டியாளர்கள்: வீடே நெகிழ்ச்சி!
54 வயதிலும் சிங்கிள், 30 வயது நடிகருடன் ரொமான்ஸ்: தபு குறித்த சுவாரஸ்யங்கள்!