
நடிகை ஸ்ருதிஹாசன் விரைவில் திருமணம் செய்ய போவதாக பல தகவல் வெளியான வண்ணம் இருந்து வந்தது.
இதனை நிரூபிக்கும் விதமாக,அவருடைய இங்கிலாந்து காதலர் மைக்கேல் கார்ஸ்லேவுடன் மாப்பிள்ளை, மணப்பெண் போல காணப்பட்டார்.
அதன்படி,
விரைவில் திருமணம் என்றே பேச்சுக்கே இடமில்லை...இப்போதைக்கு திருமணம் பற்றிய எண்ணமும் இல்லை... என்னுடைய தனிப்பட்ட வாழ்க்கை செய்தியாக வர காரணம், எனது பெற்றோர் மிகவும் பிரபலம் என்பதே என்பதே என தெரிவித்து உள்ளார்”
இதன் மூலம் இதுவரை,ஸ்ருதிஹாசன் திருமணம் குறித்த வதந்தி தற்போதைக்கு முற்றுபுள்ளி பெற்று உள்ளது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.