விருந்தினர் கண்முன்னே கணவருக்கு லிப் டூ லிப் முத்தம் கொடுத்த ஸ்ரேயா...!

 
Published : Mar 22, 2018, 07:11 PM ISTUpdated : Sep 19, 2018, 02:06 AM IST
விருந்தினர் கண்முன்னே கணவருக்கு லிப் டூ லிப் முத்தம் கொடுத்த ஸ்ரேயா...!

சுருக்கம்

shreya gave lip to lip kiss to his husband

விருந்தினர் முன்னே கணவருக்கு லிப் டூலிப் முத்தம் கொடுத்த ஸ்ரேயா

நடிகை ஸ்ரேயா  ரகசியமாக  நடிகை ஸ்ரேயா  திருமணம் செய்துக்கொண்ட சம்பவம் திரைத்துறையினரால் அதிகம் விமர்சனம் செய்யப்பட்டது.

இதனை தொடர்ந்து அவருடைய காதல் கணவர் Andrei Koscheev வை, திருமணத்திற்கு வந்த விருந்தினர் முன்பாகவே லிப்டூலிப் முத்தம் கொடுத்த போது எடுக்கப்பட்ட புகைப்படம் வைரலாக பரவி வருகிறது.

ஸ்ரேயா திருமணம் செய்துக்கொள்ள முடிவு செய்தபின்,சில நாட்களுக்கு முன்னதாக திருப்பதிக்கு சென்று சாமி தரிசனம் செய்தது  குறிப்பிடத்தக்கது

மேலும், நடிகை ஸ்ரேயாவின் காதல் கணவரான Andrei Koscheev  ரஷ்யாவில் தேசிய அளவில் பிரபலமான டென்னிஸ் வீரர் என்பது மட்டும் தான் பொதுவாக அனைவருக்கும் தெரிந்த விஷயம்.

இவர்களுடைய திருமணம் யாருக்கும்  தெரியாமல்,மிகவும் எளிமையாக ஸ்ரேயா வீட்டிலேயே  நடைபற்றது.பின்னர் வெளியான புகைப்படம் பார்த்து ஸ்ரேயாவுக்கு வாழ்த்து தெரிவித்தனர்

இந்நிலையில்,தன்னுடைய காதல் கணவருக்கு ஸ்ரேயா கொடுத்த லிப்டூலிப் முத்தக்காட்சி  புகைப்படம் ரசிகர்களால் பெரிதும்  பகிரப்பட்டு வருகிறது

 

 

 

 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

ரிஸ்க் எடுத்து நடிச்ச படம்: அஜித்தின் சினிமா கேரியரில் மோசமான தோல்வியை கொடுத்த படம்!
எந்தவித ஆரவாரமும் இல்லாமல் திரைக்கு வந்து ரசிகர்களால் கொண்டாடப்பட்ட டாப் 3 சிறந்த படங்கள்!