சாய்னா நேவால் ஆகிறார் ஷ்ரதா கபூர்...

Asianet News Tamil  
Published : Jun 09, 2017, 02:33 PM ISTUpdated : Sep 19, 2018, 12:43 AM IST
சாய்னா நேவால் ஆகிறார் ஷ்ரதா கபூர்...

சுருக்கம்

shraddha kapoor playing as badminton player role

பாலிவுட் நடிகை ஷ்ரத்தா கபூர்  ஆஷிக் - டூ மற்றும் ஏக் வில்லன் போன்ற படங்கள் தவிர  நிறைய படங்களில் தன்  திறமையான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். தற்போது ஹசினா என்னும் சுயசரிதை படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். 

இதுமட்டுமல்ல இவரின் அடுத்த படமும் சுயசரிதை படம் தான். சாய்னா நேவால் பேட்மிண்டன்விளையாட்டு வீராங்கனையின் வாழ்க்கை பற்றிய சுயசரிதை படத்தில்  நடிக்க இருக்கிறார்.

நடிகர் இர்பான் அஃக்தர் உடன் லிவிங் டூ கெதர் ரிலேஷன்ஷிப்யில் இருக்கிறார் என்று ஒரு பேச்சு நிலவுகிறது. 

இர்பான் அக்தருடன் அவரது வீட்டில் தங்கி இருந்த போது ஷ்ரத்தா கபூரின் தந்தை அவரை அடித்து இழுத்து வந்ததாகவும் ஒரு செய்தி வெளியானது அதை நடிகை ஷ்ரத்தா கபூர் மறுத்தார்.

பாலிவுட் நடிகை ஷ்ரத்தா கபூர் உடன் ஏற்பட்ட காதலின் காரணமாத்தான் இர்பான் தன் காதல் மனைவியை விவாகரத்து செய்தார் எனவும் கூறப்படுகிறது.

அதுமட்டுமல்ல இர்பான் அஃக்தர் உடன் கிசு கிசுக்கப் படுவதற்கு முன் ஆதித்யா ராய் கபூருடன் இணைத்து   கிசுகிசுக்கப்பட்டார். 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

ஜனநாயகனுக்கு விடிவு காலம் பிறக்குமா? இறுதி தீர்ப்பு தேதி இதுதான்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு!
Raashi Khanna : ஓவர் கவர்ச்சி..! புடவையில் செம்ம லுக் விட்டு ரசிகர்கள் கண்களை குளிர வைக்கும் ராஷி கண்ணா..!