
தொலைக்காட்சியில் ஷிவானி :
ஷிவானி நாராயணன் பிரபல தொலைக்காட்சியான விஜய் டிவியில் கடந்த 2016 ஆம் ஆண்டு ஒளிபரப்பான பகல் நிலவு சீரியல் மூலம் அறிமுகமானார். சினேகா என்ற பெயரில் நடித்த ஷிவானி முதல் நாடகத்திலேயே ரசிகர்களை ஈர்த்து விட்டார். அதோடு அந்த நடக்கத்தில் ரோமன்ஸில் மாஸ் காட்டியிருப்பார். பின்னர் அவர் சரவணன் மீனாட்சி 3 ல் சிறப்பு தோற்றம். அடுத்ததாக ட்டை ரோஜாவில் அனு மற்றும் அபி என இரட்டை வேடங்களில் நடித்தார். பின்னர் ஷிவானிக்கு பதிலாக இந்த நாடகத்தில் இவருக்கு பதிலாக சாந்தினி தமிழரசன் மாற்றப்பட்டார். இதற்கிடையே மீனாட்சி என்ற பெயரில் கடைக்குட்டி சிங்கம் சீரியலிலும் தோன்றியிருந்தார்.
ரியாலிட்டி ஷோக்களில் ஷிவானி :
சீரியல்களை தொடர்ந்து ஜோடி ஃபன் அன்லிமிட்டெட்டில் போட்டியாளராக தோன்றினார். பின்னர் இவர் வாழ்வின் திருப்புமுனையாக அவருக்கு 2020 ல் விஜய் டிவியில் ஒளிபரப்பான ரியாலிட்டி ஷோ பிக் பாஸ் 4 தமிழில் பங்கேற்றார்.. இதன் மூலம் பட்டிதொட்டியெல்லாம் அறியும் நாயகியாக மாறினார். அதோடு பிக்பாஸில் இருந்த பொழுது பாலாஜியுடன் காதல் வசப்பட்டதாகவும் கிசுகிசுக்கப்பட்டார்.
மேலும் செய்திகளுக்கு....கவர்ச்சியை குத்தகைக்கு எடுத்த ராய் லட்சுமி ..மெல்லிய டூ பீஸில் கடற்கரை போட்டோ சூட்..
குவியும் பட வாய்ப்புகள் :
பிக்பாஸ் வீட்டில் கவர்ச்சியை கொட்டி தீர்த்தார் ஷிவானி. மிகவும் அமைதியான உம்முனா மூஞ்சி பெண்ணாக இருந்த ஷிவானி குட்டை உடை, டைட் பிட் என ரசிகர்களை குதூகலப்படுத்தி வந்தார். நிகழ்ச்சிக்கு பிறகு பல பட வாய்ப்புகள் இவரது வாயிலை தட்டி வருகிறது. காமலில்ன் விக்ரம், பொன்ராம் இயக்கம் புதிய படம், ஆர் ஜே பாலாஜியின் படம், வடிவேலுவின் நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் உள்ளிட்ட படங்களில் பிஸியாக உள்ளார் ஷிவானி.
கவர்ச்சிக்கு பஞ்சம் வைக்காத ஷிவானி :
பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு தனது ரூட்டை மேலும் வலுப்படுத்திய ஷிவானி கிளாமர் கடலில் குதித்து விட்டார். ஒர்கவுட் , தொப்புள் தெரிய, டைட் பிட்டில் ,பிரபல பாடல்களுக்கு கவர்ச்சி நடனம் என வேற லெவலில் எனர்ஜி ஏத்தி வருகிறார். அந்த வகையில் தற்போது தனது முன்னழகை ரசித்தபடி அவர் எடுத்துள்ள செல்பீ வீடியோ ரசிகர்களை கவர்ந்து வருகிறது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.