எமி ஜாக்சன் உடன் நெருக்கமாக இருந்தவரின் புகைப்படம் உள்ளே..! இவர் யாரென தெரிந்தது...!

 
Published : Jun 09, 2018, 05:19 PM ISTUpdated : Sep 19, 2018, 02:30 AM IST
எமி ஜாக்சன் உடன் நெருக்கமாக இருந்தவரின் புகைப்படம் உள்ளே..! இவர் யாரென தெரிந்தது...!

சுருக்கம்

she is the person who is so close to her in the photo

எமி ஜாக்சன் உடன் நெருக்கமாக இருந்தவரின் புகைப்படம் உள்ளே..! இவர் யாரென தெரிந்தது...!

தமிழில் மதராச பட்டினம் படம் மூலம் திரை உலகிற்கு அறிமுகமானவர் தான் எமி ஜாக்சன். ரஜினியுடன் 2.0 படம் நடித்துள்ள இவர், தற்போது அதன் ரிலீசுக்காக காத்திருக்கிறார்.

மேலும் ஹாலிவுட் சீரியலில் நடித்து வரும் எமி ஜாக்சன் மிகவும் பிசியாக உள்ளார். இவர் அடிக்கடி தன்னுடைய ஹாட்டான புகைப்படம்  வெளியிட்டு ரசிகர்களை திணறடிக்க செய்வார்

அந்த வரிசையில், சில சர்ச்சை படங்களையும் வெளியிடுவார்..சமீபத்தில் கூட, "நான்  இவருடன் மனைவியாக வாழ்கிறேன் என கூறி, பெண் ஒருவருடன் மிக நெருக்கமாக இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு சர்ச்சை   கிளப்பினார்

அதற்கு அடுத்த படியாக ஒரு ஓட்டல் முன் அமர்ந்து பிகினி உடையில் ஹாட்டாக போஸ் கொடுத்து உள்ள புகைப்படத்தை வெளியிட்டு இருந்தார்.

அந்த புகைப்படத்தின் பின்பக்கம் பார்ப்பதற்கு புனித இடமான மசூதி போன்று காட்சி அளித்தது.

இதற்கு பல்வேறு தரப்பினர் இடையே கடும் கண்டனம் தெரிவிக்கப் பட்டு இருந்தது.

இந்நிலையில், தான் நெருக்கமாக ஒரு பெண்ணுடன் இருந்த புகைப்படத்தை  வெளியிட்டு இருந்தார்.

அந்த பெண் யார் என்ற விவரம் தற்போது தெரிய வந்துள்ளது. அவர் பெயர் நீலம் கில்  23 வயதான இவர் ஒரு மாடல் அழகி என்பது குறிப்பிடத்தக்கது.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

கிழிந்த ஆடை அணிந்த டாக்ஸிக் நடிகை: விலை கேட்டால் அதிர்ந்து போவீர்கள்!
ஜெட் வேகத்தில் நடந்து முடிந்த ஷூட்டிங்: திரையரங்கு ரேஸில் இடம் பிடிக்கும் D54 படம்!