இப்படி ஒரு புகைப்படத்தை வெளியிட்டு முகம் சுளிக்க வைத்த ஷ்ரத்தா கபூர்..!

 
Published : Nov 11, 2017, 05:01 PM ISTUpdated : Sep 19, 2018, 01:25 AM IST
இப்படி ஒரு புகைப்படத்தை வெளியிட்டு முகம் சுளிக்க வைத்த ஷ்ரத்தா கபூர்..!

சுருக்கம்

shartha kapoor half nude photo spread

ஆஷிக்கி 2  திரைப்படம் மூலம் பாலிவுட் மட்டும் இன்றி கோலிவுட் ரசிகர்கள் மனதிலும் இடம்பிடித்தவர் நடிகை ஷ்ரத்தா கபூர்.  இவர் பாலிவுட்டில் நடிக்கும் படங்களில் அணியும் உடைகளில் கூட மிகவும் கவனமாக இருப்பவர் என இவரை பல ரசிகர்கள் புகழ்வார்கள்.

தற்போது இவர் வெளியிட்டுள்ள ஒரு அரை நிர்வாண புகைப்படம், அனைவரையும் முகம் சுளிக்க வைத்துள்ளது. ஷ்ரத்தாவின் ரசிகர்கள் பலர் இப்படி ஒரு புகைப்படத்தை வெளியிட்டது உண்மையில் இவர் தானா என சமூக வலைத்தளத்தில் தொடர்ந்து கேள்வியும் எழுப்பி வருகின்றனர்.

இப்போது அரை நிர்வாண சர்ச்சையில் சிக்கியுள்ள ஷ்ரத்தா கபூர், தற்போது பாகுபலி நாயகன் பிரபாஸ் நடித்து மூன்று மொழிகளில் தயாராகிவரும் சாஹோ படத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

'கையெடுத்து கும்புடுறேன்;இப்படி செய்யாதீர்கள்' - ஸ்ரீலீலா மனம் திறந்து வேண்டுகோள்!
9-ல் 8 படங்கள் தோல்வி.. பான் இந்தியா ஸ்டார் தான் கடைசி நம்பிக்கை!