ஜப்பான் போலீசாரால் கைது செய்யப்பட்ட 'ஆலியா மானசா'..!

Asianet News Tamil  
Published : Jan 09, 2018, 01:44 PM ISTUpdated : Sep 19, 2018, 01:48 AM IST
ஜப்பான் போலீசாரால் கைது செய்யப்பட்ட 'ஆலியா மானசா'..!

சுருக்கம்

seriyal actress aliya manasa arrested in japan police

பிரபல தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சீரியலில் மிகவும் பிரபலமானது 'ராஜா ராணி'. 

இதில் செம்பா என்கிற கதாபாத்திரத்தில் நடித்து வரும் நடிகை ஆலியா மானசாவிற்கு ஏகப்பட்ட ரசிகர்கள் உள்ளனர்.

சீரியல் மட்டும் இன்றி, டான்ஸ், டப்மேட்ச் என வலைதளத்தை கலக்கி வருகிறார். இந்நிலையில் இவர் வெளியிட்ட ஒரு தகவல் அனைத்து ரசிகர்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இவர் கடந்த சில மாதங்களுக்கு முன் 

இவருடைய தோழியை சந்திக்க ஜப்பான் சென்றிருந்தார். அப்போது தன்னுடைய தோழியுடன் மிதிவண்டியில் டபுள்ஸ் சென்றுள்ளார்.

திடீர் என ஜப்பான் போலீஸ் இவர்கள் இருவரையும் கைது செய்துள்ளனர். காரணம், அங்கு டபுள்ஸ் செல்வது தவறாம்... பின் இருவரும்  போலீசாரிடம் மன்னிப்பு கேட்டு அவர்களிடம் இருந்து தப்பி வந்ததாக சமீபத்தில் கொடுத்துள்ள ஒரு பேட்டியில் ஆலியா கூறியுள்ளார். 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

Regina Cassandra : பயங்கரமான அழகில் மனதை படபடக்க வைக்கும் நடிகை ரெஜினா ரீசன்ட் போட்டோஸ்!!
Aishwarya Rajesh : செம்ம போஸ்! மாடர்ன் உடையில் ஆளை மயக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் லேட்டஸ்ட் கிளிக்ஸ்!!