சீரியலில் இருந்து விலகுகிறேன்... ஏன்? வீடியோ வெளியிட்ட பிரபல நடிகை!

Published : Apr 05, 2019, 05:50 PM IST
சீரியலில் இருந்து விலகுகிறேன்... ஏன்? வீடியோ வெளியிட்ட பிரபல நடிகை!

சுருக்கம்

பிரபல தனியார் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பாகி வரும், 'தேவதையை கண்டேன்' தொடரில் இருந்து விலக உள்ளதாக, அந்த தொடரில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்து வரும் நடிகை ஷாமிலி நாயர் தெரிவித்துள்ளார்.  

பிரபல தனியார் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பாகி வரும், 'தேவதையை கண்டேன்' தொடரில் இருந்து விலக உள்ளதாக, அந்த தொடரில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்து வரும் நடிகை ஷாமிலி நாயர் தெரிவித்துள்ளார்.

இதனை உறுதி படுத்தும் விதமாக வீடியோ ஒன்றையும் வெளியிட்டுள்ளார். அதில் 'தேவதையை கண்டேன்' சீரியல் மூலம் தனக்கு ஒத்துழைப்பு கொடுத்த அனைத்து ரசிகர்களும் நன்றி. 

இதுவரை 375 எபிசோடுகளில் நடித்துள்ளேன். தற்போது என்னால் இந்த சீரியலில் தொடர்ந்து நடிக்க முடியவில்லை. ஒரு சிறு பிரேக் தேவைப்படுவதால், விலகுகிறேன். மீண்டும் வருவேன், அப்போதும் இதே போன்ற ஆதரவை நீங்கள் கொடுக்க வேண்டும் என, அவருடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். 

அந்த வீடியோ இதோ:

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

'கையெடுத்து கும்புடுறேன்;இப்படி செய்யாதீர்கள்' - ஸ்ரீலீலா மனம் திறந்து வேண்டுகோள்!
9-ல் 8 படங்கள் தோல்வி.. பான் இந்தியா ஸ்டார் தான் கடைசி நம்பிக்கை!