
அடேங்கப்பா....! எந்தெந்த சீரியல் நடிகை எவ்வளவு சம்பளம் வாங்குறாங்க பாருங்க...!
வெள்ளித்திரையை விட சின்னத்திரையில் நடிக்கும் நடிகர் நடிகைகளுக்குக்கென தனி ரசிகர்கள் பட்டாளமே உள்ளது
சின்னத்திரையை பொறுத்த வரை மக்கள் மனதில் இடம் பிடிக்கும் அளவிற்கு நல்ல கதைக்களத்தை தொடர் கதையாக கொடுத்து வருவதால், அதன் மீதான ஆர்வமும் சரி, சீரியலில் வரக்கூடிய ஒவ்வொரு காதாப்பாத்திரமும் சரி மக்களுக்கு ஏதோ ஒரு விதத்தில் பிடித்தவையாக உள்ளது..
அதிலும் வீட்டில் உள்ள பெண்களுக்கு சொல்லவே வேண்டாம்.. எப்படா அந்த ஒரு குறிப்பிட்ட நேரம் வரும் என எதிர்பார்த்து காத்திருப்பார்கள்.....
இன்று என்ன நடக்கும்...அடுத்து எந்த சீரியல் என யோசித்துக்கொண்டே இருப்பார்கள்....
இதெல்லாம் ஒரு பக்கம் இருக்க வீட்டில் உள்ள ஆண்கள் கூட ஒரு சிலர் சீரியல் மீது அதிக ஆர்வம் கொண்டவர்களாக உள்ளார்கள்..அந்த வரிசையில் எபிசோடு வாரியாக எந்தெந்த நடிகைகள் எவ்வளவு சம்பளம் வாங்குகிறார்கள் என்பதை பார்க்கலாமா..?
நடிகை ராதிகா : 1 லட்சம்
ரம்யா கிருஷ்ணன், சோனியா அகர்வால், தேவயாணி - 40 முதல் 50 ஆயிரம்
மதுமிதா, சன் மியூசின் மஹேஸ்வரி பாரதி, தென்றல் சுருதி, மௌன ராகம் ஷமிதா, வாணி போஜன், ரக்ஷிதா - 25000 ரூபாய்
நளினி, சந்திரன், திருமதி செல்வம் அபிதா -15000 ரூபாய்
வடிவுக்கரசி, ஷாந்தி வில்லியம்ஸ், மோனிகா மேக்னா, நிஷா ரேகா (அண்ணியார்), ஆல்யா மானசா - 10000 ரூபாய்
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.