5 நடன இயக்குனர்களுடன் சக்க போடு போட்ட சந்தானம்...!

 
Published : Oct 10, 2017, 05:31 PM ISTUpdated : Sep 19, 2018, 01:17 AM IST
5 நடன இயக்குனர்களுடன் சக்க போடு போட்ட சந்தானம்...!

சுருக்கம்

santhanam dance with 5 masters

சந்தானத்தின் அடி தடி பிரச்சனைகளுக்கு நடுவே தற்போது அவருடைய படத்தைப் பற்றிய சுவாரஸ்யமான தகவல் வெளியாகியுள்ளது. தற்போது சந்தானம் VTV  கணேஷ் தயாரிப்பில் கதாநாயகனாக நடிக்கும் " சக்க போடு போடு ராஜா "  திரைப்படம் மிகுந்த பொருட்செலவில் பிரமாண்டமாக உருவாகி வருகிறது.

இந்தப் படத்தில் சந்தானம் அறிமுகமாகும் பாடல் காட்சி சமீபத்தில்  படமாக்கப் பட்டது. இந்தப் பாடல் காட்சியில் முதல் முறையாக ஐந்து பிரபல நடன இயக்குனர்களான ராஜு சுந்தரம் , ஸ்ரீதர், தினேஷ், நோபல், ஜானி 

ஆகியோர் பணியாற்றியுள்ளனர் .

                            "கலக்கு மச்சா டவுளத்துள 

                             கால  வாரும் காலத்திலே 

                             கலங்க நா கோழையில்லே "

                             களத்திளே இறங்கி காளபோல 

                             ரைட்டு தாட்டு உள்ளத்திலே

                             வெச்சு இருக்கும் நல்ல புள்ள" 

இன்கிற இந்தப் பாடலுக்கு STR  இசை அமைக்க ரோகேஷ் பாடல் எழுத அனிருத்  பாடியுள்ளார் .

இந்தத் திரைப்படம் வரும் நவம்பர் மாதம் திரைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.  இப்படத்தை G.L.சேதுராமன் இயக்கியுள்ளார்.  இந்தப் படத்தில் முக்கிய  கதாபாத்திரத்தில் விவேக், சம்பத் ராஜ் ,ரோபோ சங்கர், சஞ்சனா சிங்,VTV கணேஷ் ஆகியோர் நடித்துள்ளார் . 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

மீண்டும் ஒன்று சேர்ந்த பழனிவேல் – சரவணன் – பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் டுவிஸ்ட்!
ரேவதிக்கு விவாகரத்து நோட்டீஸ் அனுப்பிய கார்த்திக்; சந்திரகலா ஷாக், சாமுண்டீஸ்வரி ஹேப்பி; கார்த்திகை தீபம் டுவிஸ்ட்!