சைபர் கிரைம் போலீசாரிடம் சமந்தா படக்குழுவினர் புகார்...

 
Published : Dec 15, 2017, 01:29 PM ISTUpdated : Sep 19, 2018, 01:41 AM IST
சைபர் கிரைம் போலீசாரிடம் சமந்தா படக்குழுவினர் புகார்...

சுருக்கம்

samantha movie team complaint cyber crime

நடிகை சமந்தாவிற்கு திருமணம் ஆனாலும் தமிழில் இவர் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாகவும், தெலுங்கில் ராம் சரணுக்கு ஜோடியாகவும் பிஸியாக நடித்து வருகிறார்.

இவர் எந்த அளவுக்கு பிரபலமாக உள்ளாரோ... அதே அளவுக்கு இவரைப் பற்றி எழும் சர்ச்சைகளுக்கும் பஞ்சம் இல்லை. சமீபத்தில் கூட திருமணத்திற்கு பிறகு, தன்னுடைய முதலிரவு அறையை புகைப்படம் எடுத்து வெளியிட்டார். இதற்காக சமூக வலைத்தளத்தில் இவருக்கு பலர் கடும் கண்டனம் தெரிவித்தனர்.

இந்நிலையில் தற்போது அவர் தெலுங்கில் ராம் சரண் தேஜாவுடன் நடித்து வரும் ரங்கஸ்தலம் படத்தின் புகைப்படம் வெளியாகியது. சமந்தாவின் கதாபாத்திரத்தைப் பற்றி எந்த ஒரு தகவலையும் வெளியிடாமல் ரகசியமாக வைத்து வந்த படக் குழுவிற்கு இது மிகப் பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியது. தற்போது இதனை வெளியிட்டவர் யார் என தேடுவதில் தீவிரமாக இறங்கியுள்ளனர் படக்குழுவினர்.  இதனால் சைபர் கிரைம் போலீசாரிடம் புகார் அளித்துள்ளனர்.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

நீயெல்லாம் கடவுளா? உனக்கு எதுக்கு பூஜை? விவாகரத்து வதந்திக்கு மத்தியில் வாழ்வின் வலிகளைப் பகிர்ந்த செல்வராகவன்!
கொங்குநாட்டை அதிரவிட்ட விஜய்... ஈரோட்டில் தளபதி எடுத்த மாஸ் செல்பி வீடியோ வைரல்