பாத்ரூம்க்கு வந்து என்ன செஞ்சான் தெரியுமா? லாஸ்லியா கவின் கிட்ட கெஞ்சினேன்... பகீர் கிளப்பும் சாக்‌ஷி

Published : Aug 27, 2019, 02:49 PM ISTUpdated : Aug 27, 2019, 03:38 PM IST
பாத்ரூம்க்கு வந்து என்ன  செஞ்சான் தெரியுமா? லாஸ்லியா கவின் கிட்ட கெஞ்சினேன்... பகீர் கிளப்பும் சாக்‌ஷி

சுருக்கம்

பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஹவுஸ்மேட்ஸிடம் பேசிக்கொண்டிருக்கும் போது ‘சாக்‌ஷி தான் என்னிடம் முதலில் ப்ரபோஸ் செய்தார்’ என்று கவின் சொன்னதைப் பார்த்து தாங்கிக்கொள்ள முடியாத சாக்‌ஷி, வீடியோ ஒன்றை வெளியிட்டு, அதில் மூன்று நறுக் நறுக்குன்னு கேள்விகளைக் கேட்டிருக்கிறார். ஆனால், கவீணை பற்றி அவர் சொல்லும் விஷயங்கள் அதெல்லாம் நம்பும் படியாக இல்லை.

பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஹவுஸ்மேட்ஸிடம் பேசிக்கொண்டிருக்கும் போது ‘சாக்‌ஷி தான் என்னிடம் முதலில் ப்ரபோஸ் செய்தார்’ என்று கவின் சொன்னதைப் பார்த்து தாங்கிக்கொள்ள முடியாத சாக்‌ஷி, வீடியோ ஒன்றை வெளியிட்டு, அதில் மூன்று நறுக் நறுக்குன்னு கேள்விகளைக் கேட்டிருக்கிறார். ஆனால், கவீணை பற்றி அவர் சொல்லும் விஷயங்கள் அதெல்லாம் நம்பும் படியாக இல்லை.

அவர் வெளியிட்டுள்ள வீடியோவில், ஹாய் எல்லோருக்கும் வணக்கம் இன்னிக்கி நான் பிக் பாஸ் எபிசோட் பார்த்தேன், எனக்கு மூணே மூணு கேள்வி இருக்கு, யார் யாருக்கு பிரபோஸ் பண்ணாங்க? கவின் எனக்கு பிரபோஸ் பண்ணாங்களா? இல்ல நான் கவீனுக்கு பண்ணேனா? இதை ஒரு கேள்விக்கு எனக்கு பதில் வேணும், இந்த விஷயம் ஹவுஸ்மேட்க்கு எல்லாம் தெரியும், ஆனால் மக்களுக்கு தெரியாது. 

லாங்க்வேஜ் பிரச்சனைக்கு அப்புறமா கூட நெறய பிரச்சனை வந்துச்சு... அப்போ பாத்ரூமில் என்னிடம் கத்தினார் கவின். இந்த உரிமை மற்றவர்களிடம் இருக்குமா? அதன்பிறகும் மன்னித்து அவருடன் நான் பேசினேன். இதற்கு அர்த்தம் என்ன?

கல்யாணம் செய்துகொள்ள நான்கு பாய்ண்ட் வந்துவிட்டதாக என்னிடம் சொன்னார். ஷெரின் என்னைப் பார்க்க விருப்பப்பட்டால், கவின் வீட்டுக்குத்தான் வரவேண்டும் என்று சொன்னார். கூடவே வரணும் கூடவே சாப்பிடணும் என கல்யாணம் வரை பேசி மனசை குழம்பினார், இப்படியெல்லாம் கவின் பேசக் காரணம் என்ன? அப்போ கூட லாஸ்லியா, கவின் கிட்ட  கேட்டேன் என்ன பிரச்சனை உங்களுக்குன்னு ஆனா ரெண்டுபேருமே எனக்கு டைம் கொடுக்கல  

நீங்க நினைத்த நேரத்தில் மாற்றிக்கொள்ளும் உடையைப் போல பெண்களை நினைக்காதீங்கை, உங்களுக்கு வேண்டுமென்றால் நாங்க அப்படித் தோன்றலாம். ஆனா, நாங்க அப்படியல்ல என்றும் குறிப்பிட்டிருக்கிறார் வெச பாட்டில் சாக்‌ஷி.

பிக் பாஸ் வீட்டிற்குள் நடைபெறும் எந்த பிரச்சினையாக இருந்தாலும், பிக் பாஸ் டீமோடு சேர்ந்து பேசி பிரச்சினையைத் முடிச்சிக்கணும் என ஒப்பந்தத்தில் கையெழுத்து போட்டிருக்கிறார் சாக்‌ஷி. சாக்ஷி இப்போ பண்ணிருக்கும் விஷயத்தை நீதிமன்றத்துக்குச் சென்றால், ஒப்பந்தத்துக்கு முரணாக செயல்பட்ட காரணத்துக்காக, 100 நாள் பிக் பாஸ் நிகழ்ச்சி முடிந்ததும் கொடுக்கப்படும், செட்டில்மெண்ட் சாக்‌ஷிக்கு போண்டி தான். 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

உயிர் போய் உயிர் வந்துருக்கு!" - பயங்கர கார் விபத்தில் சிக்கிய ரஜினி பட நடிகை நோரா ஃபதேஹி!
ஜவ்வா இழுக்கும் இயக்குநர்; ரொம்பவே ஒர்ஸ்ட்; சிறகடிக்க ஆசை சீரியலை கழுவி ஊற்றும் நெட்டிசன்கள்!