இந்திய பொருளாதார சீரழிவை மறைத்த ரம்யா பாண்டியனின் இடுப்பு... கிளுகிளுப்பை கிளப்பி விட்ட பாஜக..?

By Thiraviaraj RMFirst Published Aug 27, 2019, 2:33 PM IST
Highlights

நடிகை ரம்யா பாண்டியன் வெளியிட்ட ஒரே ஒரு போட்டோ இந்திய பொருளாதாரம் சீரழிந்ததை மறைக்க பாஜகவால் கிளப்பி விடப்பட்டது என சமூக வலைதளங்களில் நெட்டிசன்கள் கருத்து கூறி வருகின்றனர்.
 

நடிகை ரம்யா பாண்டியன் வெளியிட்ட ஒரே ஒரு போட்டோ இந்திய பொருளாதாரம் சீரழிந்ததை மறைக்க பாஜகவால் கிளப்பி விடப்பட்டது என சமூக வலைதளங்களில் நெட்டிசன்கள் கருத்து கூறி வருகின்றனர்.

ரம்யா பாண்டியன் சேலைகட்டிய போட்டோ சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகி வருகிறது. இது பாஜக திட்டமிட்டு வைரலாக்கியதாக சிலர் கிளப்பி விட்டு வருகின்றனர். ’’இந்திய பொருளாதாரம் சீரழிந்தை மறைக்க சங்கிகளால் கிளப்பி விடப்பட்டது தான் இன்றைய ட்ரெண்ட்டில் உள்ள ரம்யா பாண்டியன் இடுப்பு என்பது நம்மில் எத்தனை பேருக்கு தெரியும்’’ என ஒருவர் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். ரம்யா பாண்டியனின் போட்டோவை வைத்து பலரும் பல கருத்துக்களை கூறி வருகின்றனர்.

இந்திய பொருளாதாரம் சீரழிந்தை மறைக்க சங்கிகளால் கிளப்பி விடப்பட்டது தான் இன்றைய ட்ரெண்ட்டில் உள்ள ரம்யா பாண்டியன் இடுப்பு என்பது நம்மில் எத்தனை பேருக்கு தெரியும்..?😉 pic.twitter.com/VpUSgp7ryZ

— நவீன புத்தன் (@ModernBuddhan)

 

சிரிப்பை விட அவர் கண்கள் பேசும் காதல் மொழியை விட இத்தனை தாண்டி ஒரு நடிகையாக அவர் நடிப்பை விட இந்த ஆண்களுக்கு அவரின் இடுப்பு மடிப்புதான் பேசுபொருள் ஆகியிருக்கிறது என்றால் இந்த சமூகத்தை எண்ணி அச்சம் உண்டாகிறது.

ரம்யா பாண்டியன் சிரிப்பை விட அவர் கண்கள் பேசும் காதல் மொழியை விட இத்தனை தாண்டி ஒரு நடிகையாக அவர் நடிப்பை விட இந்த ஆண்களுக்கு அவரின் இடுப்பு மடிப்புதான் பேசுபொருள் ஆகியிருக்கிறது என்றால் இந்த சமூகத்தை எண்ணி அச்சம் உண்டாகிறது..

— ً (@ValuBoy_)

நேற்றுல இருந்து என்ற பெண்ணின் புகைப்படமா போட்டு நிறைய பதிவுகளை பாா்க்குறேன்.
அந்த பொண்ணோட இடுப்பை பற்றிய விமா்சனம் அதிகமாக இருக்கு.

இதுவா பெண்களை மதிக்கும் ஆண் சமூகம்????

— 𝓹𝓻𝓲𝔂𝓪 𝓳𝓸𝓱𝓷𝓼𝓸𝓷 (@TalksssTweet)

 

இச்செல்லத் தொப்பையின் குழைவு  மட்டும் குறைந்தே விடக்கூடாது என்பதை  மிகக்கவனமாக கருத்தில்கொண்டே ரம்யாபாண்டியன்  உடற்பயிற்சி செய்வார் என்றவதானிக்கிறேன். 

யாருப்பா அந்த ?? 😍
ஒரு போட்டோ தான் போஸ்ட் பண்ணுச்சு பூரா சிங்கில்ஸம் மந்திருச்சி விட்டமாதிரி ஆயிட்டானுவ😳 pic.twitter.com/FLaF7r0xHW

— 90's kid நட்டு® (@iam_nattu)

 

அத்தி வரதர் போயாச்சு ரம்யா பாண்டியன் வந்தாச்சு, நமக்கு யாராவது ஒருத்தர் சிக்கீர்றாங்க.. அந்த இஞ்சி இடுப்பழகி ரம்யா பாண்டியன் நடிகர் அருண் பாண்டியனோட வாரிசா..? நடுநாட்டு திவ்ய தேசங்கள் என்று வைணவத்தில் ஒரு குறிப்பு உண்டு... ஏனோ ரம்யா பாண்டியன் நினைவுக்கு வந்து போனார்’’ என்றெல்லாம் கருத்துக் கூறி வருகின்றனர். 

சமூக வலைதளம் ரம்யாபாண்டியன் இடுப்பில் வளைந்து கொண்டு இருக்கு.......

— பாலா மேக்ஸி (@balamaxii)

தமிழ் சினிமா ரம்யா பாண்டியன் மாதிரி ஒரு அழகிய கொண்டாட தயக்கம் காட்டறது ஏன்னு தெர்ல 😬 🤒 pic.twitter.com/igjMDl7Mk1

— 📈 (@Karthik_offffl)

ரம்யா பாண்டியன் இடுப்பு என்பது pic.twitter.com/ajJsO6oKqp

— என்னை நோக்கி பாயும் சேட்டு (@SettuOfficial)

இச் செல்லத்தொப்பையின் குழைவு மட்டும் குறைந்தே விடக்கூடாது என்பதை மிகக்கவனமாக கருத்தில்கொண்டே ரம்யாபாண்டியன் உடற்பயிற்சி செய்வார் என்றவதானிக்கிறேன். என்னே!😍😍

~யாத்திரி pic.twitter.com/ds1l8606dJ

— ஆர்வி (@Aarrvie)

 

click me!