என் மகளுக்கு இந்த பிழைப்பு வேண்டாம்... நேரடியாக கூறிய பிரபல நடிகர்...

Asianet News Tamil  
Published : Jun 17, 2017, 01:40 PM ISTUpdated : Sep 19, 2018, 12:46 AM IST
என் மகளுக்கு இந்த பிழைப்பு வேண்டாம்... நேரடியாக கூறிய பிரபல நடிகர்...

சுருக்கம்

saif alikhan open talk her daughter

பாலிவுட்டில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருப்பவர் நடிகர் 'சைப் அலிகான்'. சமீபத்தில் தான் இவருடைய இரண்டாவது மனைவியும், நடிகையுமான 'கரீனா கபூருக்கு'  கடந்த சில மாதங்களுக்கு முன் குழந்தை பிறந்து.

இந்நிலையில் இவருடைய முதல் மனைவியின் மகள் படங்கள் நடிப்பதில் மிகவும் ஆர்வம்  காட்டி வந்தார். நடிப்பதற்காக பல தயாரிப்பாளர்களிடம் தீவிர பட வேட்டையிலும் ஈடுபட்டார்.

ஆனால் மகளின் இந்த முடிவில் 'சைப் அலிகானுக்கு' சுத்தமாக உடன் பாடு இல்லை என கூறப்படுகிறது. இதனால் தந்தை மக்களுக்குள் பல நாட்களாக பெரிய வாக்குவாதமே நடைபெற்று வந்ததாக கூறப்பட்டது.

தற்போது இது குறித்து 'சைப் அலிகானிடம் செய்தியாளர்கள் அவர் மகள் திரைப்படத்தில் நடிக்கவருவது குறித்து கேள்வி எழுப்பியதற்கு, என் மகளுக்கு ஏன் இப்படி ஒரு பிழைப்பு.

அவர் நல்லவிதமாக அமெரிக்காவில் உயர்ந்த படிப்பு படித்துள்ளார். அவர் நினைத்தால் நடிப்படத்தை விட அதிகமாக சம்பாதிக்கலாம் என கூறினார்.

மேலும் நான் ஒரு நடிகன் என்கிற விதத்தில் நடிப்பை குறைவாக மதிப்பிட வில்லை ஆனால், இது நிரந்தரம் இல்லை அதனால் என் மகளுக்கு இந்த துறை வேண்டாம் என்பது தான் என் கருத்து என தெரிவித்துள்ளார்.  

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

Netflix Pandigai : 2026-ல் ஒரு டஜன் தமிழ் படங்களை வாங்கிக் குவித்த நெட்பிளிக்ஸ்... என்னென்ன படங்கள் தெரியுமா?
கிரேட் எஸ்கேப்... ராஜா சாப் படத்தின் பர்ஸ்ட் சாய்ஸ் ‘இந்த’ தமிழ் நடிகரா? - நல்ல வேளை அவர் நடிக்கல..!