தாத்தா பாட்டியான ராதிகா சரத்குமார்...! மகிழ்ச்சி வெள்ளத்தில் மூழ்கிய குடும்பம்..!

 
Published : Jun 08, 2018, 07:49 PM ISTUpdated : Sep 19, 2018, 02:30 AM IST
தாத்தா பாட்டியான ராதிகா சரத்குமார்...!  மகிழ்ச்சி வெள்ளத்தில் மூழ்கிய குடும்பம்..!

சுருக்கம்

rathika sarathkumar blessed with grant son

ராதிகா சரத்குமாரின் மகள் ரயானேவுக்கு குழந்தை பிறந்து உள்ளதால்  பாட்டியாக உயர்வு பெற்று உள்ளார் ராதிகா.

வெள்ளித்திரையில் ஒரு கலக்கல் ரவுண்டு வந்தவர் தற்போது,  சின்னத்திரையில் பெரிய ராணியாக வலம் வருகிறார்.

ராதிகாவின் மகள் ரயானே. இவர் இந்திய கிரிக்கெட் வீரர் அபிமன்யு  மிதுனுக்கும் கடந்த 2016 ஆம் ஆண்டு திருமணம் நடந்தது.

ஐபிஎல் போட்டியின் போது தன் மனதை கவர்ந்த மிதுனை காதலித்து  வந்தார்.

சில ஆண்டுகளாக காதலித்து வந்தவர்களுக்கு சென்ற ஆண்டு  திருமணம் நடந்தது.

இந்நிலையில் ரயானே மிதுனுக்கும் அழகான ஆண் குழந்தை பிறந்து உள்ளது.

இதன் மூலம் ராதிகா பாட்டியாகவும், சரத்குமார் தாத்தாவாகவும் உயர்வு பெற்று உள்ளனர்

இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள ராதிகா மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது என்று தெரிவித்து உள்ளது.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

'ரவுடி ஜனார்தனா' கிளிம்ப்ஸ்: குறி தப்பாது! மிரட்டலான கேங்ஸ்டர் அவதாரத்தில் விஜய் தேவரகொண்டா!
செந்தில் பேச்சை கேட்காத பாண்டியன்: இருந்தாலும் இம்புட்டு வைராக்கியம் ஆகாது: குடும்பத்தில் வெடிக்கும் அடுத்த சண்டை!