எமியின் இதுவரை பார்க்காத படுகவர்ச்சி போட்டோ உள்ளே...!

 
Published : Jun 08, 2018, 07:16 PM ISTUpdated : Sep 19, 2018, 02:30 AM IST
எமியின் இதுவரை பார்க்காத படுகவர்ச்சி போட்டோ உள்ளே...!

சுருக்கம்

amy glamour photo inside

எமியின் இதுவரை பார்க்காத படுகவர்ச்சி போட்டோ உள்ளே...!

பாலிவுட் நடிகையான எமிஜாக்சன் தமிழில் மதராசபட்டினம் என்ற படம் மூலம் அறிமுகமானவர். பின்னர் தற்போது பிறமொழி படங்களில் நடித்து வருகிறார்.

அதே சமயத்தில் பாலிவுட் சீரியலில் பிசியாக நடித்து வரும் எமி அவ்வப்போது தனது ஹாட் புகைப்படத்தை வெளியிட்டு சர்ச்சை ஏற்படுத்தி விடுவார்.

இரண்டு நாட்களுக்கு முன்னதாக கூட, நான் இவருக்கு மனைவியாக  வாழ்கிறேன் எனக்கூறி, பெண் ஒருவருடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு சர்ச்சையை ஏற்படுத்தியது.

இந்நிலையில் பிகினி உடையில் இன்ஸ்டாகிராமில் ஒரு  போட்டோவை வெளியிட்டு மேலும் சர்ச்சை கிளப்பி உள்ளார்

எமி அமர்ந்து போட்டோ எடுத்திருக்கும் இடத்திற்கு பின்னணியில், அரபி மொழியில் சில எழுத்துக்கள் உள்ளன. மேலும் பார்ப்பதற்கு அது மசூதி போல் காணப்படுகிறது.

இந்த இடத்தில் அமர்ந்தவாறு, போட்டோ எடுத்து உள்ளார். இதை பார்த்த ரசிகர்கள் அது ஒரு புனிதமான இடம்...இந்த இடத்தில் பிகினி  ஆடையில் போட்டோ எடுத்து பதிவிட்டு உள்ளீர்களே.." என பலரும் கருத்து தெரிவித்து உள்ளனர்.

ஆனால் பின்னர் தான் தெரியவந்துள்ளது..அது ஒரு ஓட்டல் என்றும், அந்த ஓட்டலில் உள்ள டைல்ஸ்கள் வித்தியாசமாக அரபி   எழுத்துக்களுடன் வடிவமைக்கப்பட்டு உள்ளது என்பது  குறிப்பிடத்தக்கது.

இதனை அறியாத ரசிகர்கள், எமிக்கு கண்டனம் தெரிவித்து விட்டனர்.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

'ரவுடி ஜனார்தனா' கிளிம்ப்ஸ்: குறி தப்பாது! மிரட்டலான கேங்ஸ்டர் அவதாரத்தில் விஜய் தேவரகொண்டா!
செந்தில் பேச்சை கேட்காத பாண்டியன்: இருந்தாலும் இம்புட்டு வைராக்கியம் ஆகாது: குடும்பத்தில் வெடிக்கும் அடுத்த சண்டை!