ஐம்பது வயதிலும் ஆபாசமா? ரம்யாகிருஷ்ணன் செய்த கேவலமான காரியம்....

 
Published : Feb 18, 2018, 01:59 PM ISTUpdated : Sep 19, 2018, 01:58 AM IST
ஐம்பது வயதிலும் ஆபாசமா? ரம்யாகிருஷ்ணன் செய்த கேவலமான காரியம்....

சுருக்கம்

ramyakrishnan glamour movie

வெள்ளை மனசு

1983 ம் ஆண்டு 13 வது வயதில் 'வெள்ளை மனசு' என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார் நடிகை ரம்யாகிருஷ்ணன். இந்த படத்தில் ஒய் ஜி மகேந்திரன் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

200க்கும் அதிகமான படங்கள்

இதுவரை தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி, என பல்வேறு மொழிகளிலும் 200 க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து பிரபலமானவர் ரம்யா கிருஷ்ணன். 

முன்னணி நடிகர்கள் படத்தில்:

30 ஆண்டுகளாக திரைத்துறையில் நிலையான இடத்தைப் பிடித்துள்ள இவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் நடித்த நீலாம்பரி கதாப்பாத்திரம் தற்போதும் யாராலும் மறக்க முடியாது. அதே போல் நடிகர் கமலஹாசனுடன் பஞ்சதந்திரம், மற்றும் சரத்குமார், விஜயகாந்த் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்கள் படங்களில் நடித்துள்ளார். மேலும் பிரபல தொலைகாட்சியில் ஒளிபரப்பான 'தங்கம்', 'வம்சம்' ஆகிய தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

பாகுபலி

இயக்குனர் ராஜமௌலி இயக்கத்தில் 'சிவகாமி தேவி' கதாப்பாத்திரத்தில் நடித்தது இவருக்கு மிகபெரிய பெருமையை பெற்று தந்தது. பாகுபலி படத்தின் மூலம் தேசிய அளவில் பேசப்படும் நடிகையாக மாறினார்.
சமீபத்தில் கூட சூர்யாவின் தானா சேர்ந்த கூட்டம் படத்தில் நடித்து அசத்தினார்.

கவர்சிக்கு துணிந்த ரம்யா:

ஏற்கனவே இவர் ஒரு சில படங்களில் கவர்ச்சியாக குத்தாட்டம் போட்டுள்ளார். இநிலையில் ஐம்பது வயதை கடந்து விட்ட ரம்யா கிருஷ்ணன் கடந்த இரண்டு வருடங்களுக்கு முன் 'அப்பாவும் விஞ்சும்' என்ற மலையாளப் படத்தில் நடித்திருந்தார்.

இந்த படத்தில் தன்னை விட வயது குறைந்த நடிகருடன் ஆபாச காட்சியில் நடித்துள்ளார்.

மேலும் கதைக்கு தேவை என்பதால் அதில் துணிந்து நடித்தேன் என்று தெரிவித்துள்ளார்.

மேலும் இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கதில் விரைவில் வெளியாக உள்ள பார்ட்டி படத்திலும் கவர்ச்சி உடையில் கலக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 
 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

கோடி கோடியாக சம்பாரிச்சலும் கலைஞனுக்கு கை தட்டால் ரொம்ப முக்கியம் - சித்ரா லட்சுமணன்
யாரும் எதிர்பாராத ட்விஸ்ட்... ஆதி குணசேகரனால் ஆபத்தில் சிக்கும் ஜனனி - எதிர்நீச்சல் சீரியலில் அடுத்த அதிரடி