சன்னிலியோன்னுடன் இணைந்த ரம்யா நம்பீசன்.....!!!

Asianet News Tamil  
Published : Oct 27, 2016, 08:25 AM ISTUpdated : Sep 19, 2018, 12:46 AM IST
சன்னிலியோன்னுடன் இணைந்த ரம்யா நம்பீசன்.....!!!

சுருக்கம்

தமிழில் பீசா, சேதுபதி போன்ற பல வெற்றி படங்களில் நடித்தவர் ரம்யா நம்பீசன்.

இவர் பல படங்களில் நடித்தாலும், தமிழில் இவருக்கு வாய்ப்புகள் பெரிதாக கிடைக்கவில்லை.

நடிப்பில் மட்டும் இல்லாமல், சில திரைப்படங்கள் மற்றும் ஆல்பங்களில் பாடியுள்ளார். 

தற்போது பாலிவுட்டில்  நடிகை சன்னி லியோன் இந்தியில் நடித்து ஹிட் ஆனா எம்.எம்.எஸ் படம் தெலுங்கில் ராத்திரி என்ற பெயரில் ரீமேக் செய்யப்படுகிறது.

இந்த படத்தில் கவர்ச்சி புயல் சன்னி லியோனுக்கு டப்பிங் கொடுக்க ரம்யா நம்பபீசன் குரலை தேர்தெடுத்துள்ளனர் படகுழுவினர்.

இதனால் உற்சாகமாக சன்னி லியோன் குரலை கவர்ச்சிகரமாக பேச பயிற்சி எடுத்து வருகிறாராம் ரம்யா.  
  

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

இனி பேச்சு இல்ல; வீச்சு தான்... களத்தில் குதித்த குணசேகரன்; கதறப்போகும் ஜனனி - எதிர்நீச்சல் தொடர்கிறது அப்டேட்
அடித்தாரா கம்ருதீன்? ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட சாண்ட்ரா - பின்னணி என்ன?